Urakka Kathuthu Kozhi Song Lyrics in Tamil

Urakka Kathuthu Kozhi Song Lyrics in Tamil from Ejamaan Movie. Urakka Kathuthu Kozhi Song Lyrics penned in Tamil by Vaali.

படத்தின் பெயர்:எஜமான்
வருடம்:1993
பாடலின் பெயர்:உரக்க கத்துது கோழி
இசையமைப்பாளர்:இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:எஸ்.ஜானகி

பாடல் வரிகள்:

உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி

உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி
இருட்டுக்கு எத்தன வேலி
வந்து இறுக்கி கட்டனும் தாழி

இழுத்து போத்திட்டு படுத்தா
என்ன வாட்டும் உங்க நெனப்பு
கிணத்து தண்ணில குளிச்சா
தினம் ஆறிடுமா கொதிப்பு

வானவராயா வந்து பாருமய்யா
வாலிபராயா வந்து கேளுமையா

உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி
இருட்டுக்கு எத்தன வேலி
வந்து இறுக்கி கட்டனும் தாழி

கம்மன் கருத்து கிட்ட வருது
கொல்ல புறமா கொஞ்ச வருது
பஞ்சி நெருப்ப சுத்தி வருது
பத்தி கிட தான் பக்கம் வருது

சொக்குதுங்க வெடல புள்ள
என்ன சத்தியமா யாரும் தொடல
கண்டவக கண்ணு படல
ஒன்னும் மத்தவங்க சொல்லி தரல

ஆத்து பக்கம் குளிச்சா
ஆத்து தண்ணி சுடுது
கூர பாயில் படுத்தா
தூக்கம் எல்லாம் கெடுதே

ஏக்கத்த மாத்தையா
என்ன தேத்தையா

உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி
இருட்டுக்கு எத்தன வேலி
வந்து இறுக்கி கட்டனும் தாழி

மஞ்ச ரதமே மெல்ல மெல்ல வா
வஞ்சி இடுப்ப கிள்ள கிள்ள வா
பிஞ்சி மனச சொந்தம் கொள்ள வா
கொஞ்சம் கொஞ்சமா சொல்லி தரவா

உன்னதான் தெனம் நெனச்சேன்
இங்க கொதிக்குது உள்ள பதமா
உள்ளுக்குள் உள்ள நெருப்ப
வந்து அணைக்கணும் தொட்டு இதமா

நேச பட்டு தினமும்
நேந்து கிட்டேன் பலமா
ஆச பட்டு நேசமா
ஓரங்கட்டு வேசமா

ஏக்கத்த மாத்தையா
என்ன தேத்தையா

உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி
இருட்டுக்கு எத்தன வேலி
வந்து இறுக்கி கட்டனும் தாழி

இழுத்து போத்திட்டு படுத்தா
என்ன வாட்டும் உங்க நெனப்பு
கிணத்து தண்ணில குளிச்சா
தினம் ஆறிடுமா கொதிப்பு

வானவராயா வந்து பாருமய்யா
வாலிபராயா வந்து கேளுமையா

உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி
இருட்டுக்கு எத்தன வேலி
வந்து இறுக்கி கட்டனும் தாழி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *