Nila Kayuthu Song Lyrics in Tamil

Nila Kayuthu Song Lyrics in Tamil from Sakalakala Vallavan Movie. Nila Kayuthu Neram Song Lyrics are penned in Tamil by Vaali.

படத்தின் பெயர்:சகலகலா வல்லவன்
வருடம்:1982
பாடலின் பெயர்:நிலா காயுது
இசையமைப்பாளர்:இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி

பாடல் வரிகள்:

பெண்: நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்

பெண்: நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்

பெண்: தூக்கம் வல்ல மாமா
காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த
ஆறப் போடலாமா

ஆண்: நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்

பெண்: தென்னங் கீற்றும்
பூங்காத்தும்
என்ன பண்ணுதோ
ஆண்: உன்னப் போல
தோளைத் தொட்டு
பின்னிக் கொள்ளுதோ

பெண்: தென்னங் கீற்றும்
பூங் காத்தும்
என்ன பண்ணுதோ
ஆண்: உன்னப் போல

தோளைத் தொட்டு
பின்னிக் கொள்ளுதோ

பெண்: வெட்கம் பிடுங்குது
பொறுத்துக்கையா
அது விலகி போனதும்
எடுத்துக்கையா

ஆண்: கட்டில் போட்டதும்
தெரிஞ்சிக்கணும்
கொல்ல பக்கம் ஒதுங்கிட
புரிஞ்சக்கணும்

பெண்: அம்மாடி
அதுக்கென்ன அவசரமோ

ஆண்: நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்

ஆண்: தண்ணீர் கேட்கும்
நேர் கண்டேன்
தாகம் தனிஞ்சதா
பெண்: அத்தான் தேவை
நான் தந்தேன்
ஆசை குறஞ்சுதா

ஆண்: கொட்டிக்கிடக்குது ஊரளவு
இதில் வெட்டி எடுத்தது ஓரளவு
இன்று கொடுத்தது இதுவரைக்கும்
இனி நாளை இருப்பது இருவருக்கும்

ஆண்: அன்பே நீ
அதிசய சுரங்கமடி

பெண்: நிலா காயுது
நேரம் நல்ல நேரம
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்

பெண்: தூக்கம் வல்ல மாமா
காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த
ஆறப் போடலாமா

ஆண்: நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்

Leave a Comment

Your email address will not be published.