| | | | | |

Unmai Kadhal Yaar Endral Song Lyrics in Tamil

Unmai Kadhal Yaar Endral Song Lyrics in Tamil from I Movie. Unmai Kadhal Yaar Endral Song Lyrics penned in Tamil by Kabilan.

படத்தின் பெயர்:
வருடம்:2014
பாடலின் பெயர்:உண்மைக் காதல் யாரென்றால்
இசையமைப்பாளர்:ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்:கபிலன்
பாடகர்கள்:சித் ஸ்ரீராம், சுனிதா சாரதி

பாடல் வரிகள்:

ஆண்: காற்றை தரும்
காடுகளே வேண்டாம்
ஓ தண்ணீர் தரும்
கடல்கள் வேண்டாம்

ஆண்: நான் உண்ண உறங்கவே
பூமி வேண்டாம்
தேவை எதுவும் தேவையில்லை
தேவை எல்லாம் தேவதையே

ஆண்: என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

ஆண்: என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

ஆண்: என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

ஆண்: என்னை நான் யாரென்று
சொன்னாலும் புரியாதே
என் காதல் நீயென்று
யாருக்கும் தெரியாதே

ஆண்: நீ கேட்டால் உலகத்தை
நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில்
நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்

ஆண்: உண்மைக் காதல் யாரென்றால்
உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய் என்றால்
காதலை தேடி கொல்வேனே

ஆண்: கூந்தல் மீசை ஒன்றாக
ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர் போல
நெஞ்சில் தேக்கி வைப்பேனே

பெண்: வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா
பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா
முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன்
குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்

ஆண்: என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

ஆண்: என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
உயிரோடு நான் இருப்பேன்

குழு: என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

ஆண்: நீ இல்லா உலகத்தில்
நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *