Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Ravodum Pagalodum Song Lyrics in Tamil from Minsara Kanavu Movie. Ravodum Pagalodum Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:மின்சார கனவு
வருடம்:1997
பாடலின் பெயர்:ராவோடும் பகலோடும்
இசையமைப்பாளர்:ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:சங்கர் மகாதேவன், கவிதா பௌடுவல்

பாடல் வரிகள்:

ஆண்: என் அழகென்ன என் தொழில் என்ன
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு
என் அழகென்ன என் தொழில் என்ன
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு

ஆண்: சிறு கண்ணீராய் நான் தவழ்ந்தேனே
இதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு

ஆண்: பெண்ணே பெண்ணே
ராவோடும் பகலோடும்
உந்தன் ஞாபக தொல்லை
ரயில் பாதை பூவோடு
வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா தவறா என்பதை சொல்ல
சாஸ்திரத்தில் இடமில்லை

ஆண்: வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே
உன்னோடும் காதல் நோயா

பெண்: ஒரு பூங்காவை போல்
எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்

பெண்: வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே
உன்னோடும் காதல் நோயா

பெண்: ஒரு பூங்காவை போல்
எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.