Kummiyadi Penne Kummiyadi Song Lyrics in Tamil

Kummiyadi Penne Kummiyadi Song Lyrics in Tamil from Chellame. Kummiyadi Penne Kummiyadi Song Lyrics penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:செல்லமே
வருடம்:2004
பாடலின் பெயர்:கும்மியடி பெண்ணே கும்மியடி
இசையமைப்பாளர்:ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:சந்தியா

பாடல் வரிகள்:

குழு: தந்தன நா தான தந்தன நா
தன தந்தன நா தான தந்தன நா
தந்தன நா தான தந்தன நா
தன தந்தன நா தான தந்தன நா

குழு: கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி

குழு: குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி

குழு: எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
என்னை ஊற்றி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி

குழு: கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி

குழு: கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி

பெண்: அடி செக்க செவந்த அழகா
கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிர
பத்து வருஷம் பக்கம் இருந்தும்
பார்கவில்லடி நானும்

பெண்: அந்த ராஜ கதவு திறந்த
பல ரகசியமும் தெரிஞ்சா
பதியம் கிடந்த மாப்பிள்ளை பையனும்
பைத்தியம் ஆகா வேணும்

பெண்: அடி தூக்கி இருக்கும் அழகு
அவன் தூக்கம் கெடுத்து போகும்
அடி பாக்கி இருக்கும் அழகு
உயிர் பாதி வாங்கி போகும்

பெண்: தான தனதான தந்தானே
தான தனதான தந்தானே
தான தனதான தந்தானே
தான தனதான தந்தானே

பெண்: அடி பஞ்சு மேதையில
குழு: ஒரு பந்தயம் நடக்குமே
பெண்: அந்த பந்தயம் முடிவுல
குழு: அட ரெண்டுமே ஜெயகுமே

பெண்: கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி

பெண்: கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி

பெண்: ஒரு போன்னுக்குள்ளது செருக்கு
அடி ஆணுக்குள்ளது முறுக்கு
அடி விடிய விடிய நடந்த கதைய
விளக்க போகுது விளக்கு

பெண்: இவ உலகம் மறந்து கிடப்ப
அடி உறவு மட்டுமே நினைப்ப
உடுத்தி போன சேலை மறந்து
வேட்டி உடுத்தி நடப்ப

பெண்: அடி மோகம் உள்ள புருஷன்
பல முத்தம் சொல்லி கொடுப்பான்
இன்னும் போக போக பாரு
இவ ஒத்தி சொல்லி கொடுப்ப

குழு: தான தனதான தந்தானே
தான தனதான தந்தானே
தான தனதான தந்தானே
தான தனதான தந்தானே

குழு: அடி உங்க வீட்டுக்குள்ள
லட்சம் குயில் பாடட்டும்
அடி சலங்கை கட்டிக்கிட்டு
சந்தோஷம் ஆடட்டும்

குழு: கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி

குழு: குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி

பெண்: எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
என்னை ஊற்றி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி

குழு: தந்தன நா தான தந்தன நா
தன தந்தன நா தான தந்தன நா
தந்தன நா தான தந்தன நா
தன தந்தன நா தான தந்தன நா

குழு: தந்தன நா தான தந்தன நா
தன தந்தன நா தான தந்தன நா
தந்தன நா தான தந்தன நா
தன தந்தன நா தான தந்தன நா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *