Enge En Punnagai Song Lyrics in Tamil

Enge En Punnagai Song Lyrics in Tamil from Thalam Movie. Enge En Punnagai Song Lyrics are penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:தாளம்
வருடம்:1999
பாடலின் பெயர்:எங்கே என் புன்னகை
இசையமைப்பாளர்:ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:ஷோபா ஷங்கர்,
SB பாலசுப்ரமணியம், சுக்ஹவிந்தர் சிங்

பாடல் வரிகள்:

குழு: எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
எங்கே என் புன்னகை எவர்
கொண்டு போனது
தீ பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது

குழு: மேக தீ அணைக்க
வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா
ஓ தாளிசை நான் பாடவா

குழு: எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது

குழு: மேக தீ அணைக்க
வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா
ஓ தாளிசை நான் பாடவா

பெண்: மழை நீரில் தேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது

பெண்: மழை நீரில் தேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது

பெண்: என் நாடி போலவே
என் நெஞ்சம் குலைந்தது
நீா் செய்யும் லீலையே
நேர் செய்ய மனம் ஏங்குது

பெண்: முகிலாயம் நனைந்ததை
முத்ததால் காயவை
எந்தன் தனிமையை
தோள் செய்யவா ஓ

குழு: தாளத்தில் நீ சேரவா
ஓ தாளிசை நான் பாடவா

ஆண்: பனி சிந்தும் சூரியன்
அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம்
அது உந்தன் மேனியோ

ஆண்: கண்ணே உன் நெஞ்சமோ
கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ
ஒளியின் நிழல் ஆகுமோ

ஆண்: காதல் மழை பொழியுமோ
கண்ணீரில் நிரம்புமோ
அது காலத்தின் முடிவல்லவோ
ஓ தாளத்தில் நீ சேரவா
ஓ தாளிசை நான் பாடவா

குழு: எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது

குழு: மேக தீ அணைக்க
வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா
ஓ தாளிசை நான் பாடவா

குழு: தாளத்தில் நீ சேரவா
ஓ தாளிசை நான் பாடவா
தாளத்தில் நீ சேரவா
ஓ தாளிசை நான் பாடவா
தாளத்தில் நீ சேரவா
ஓ தாளிசை நான் பாடவா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *