Adi Kavakara Kiliye Song Lyrics in Tamil

Adi Kavakara Kiliye Song Lyrics in Tamil from Avan Ivan. Adi Kavakara Kiliye Song Lyrics penned in Tamil by Na.Muthukumar.

படத்தின் பெயர்:அவன் இவன்
வருடம்:2011
பாடலின் பெயர்:அடி காவக்கார கிளியே
இசையமைப்பாளர்:யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்:நா.முத்துக்குமார்
பாடகர்கள்:சத்யன்

பாடல் வரிகள்:

அடி காவக்கார கிளியே
முட்டை கண்ணு முழியே
என்னை திருடி போக வந்தாயோ

அடி கருவாட்டு உடம்பே
நடுக்காட்டு உடும்பே
என்னை கிறுக்கு புடிக்க வச்சாயோ

ரொம்ப முடிடாதடி
நான் ஒடைஞ்சு போவேனே
தள்ளி நிக்காதடி
நான் வாடி போவேனே

அடி காவக்கார கிளியே
முட்டை கண்ணு முழியே
என்னை திருடி போக வந்தாயோ

அடி கருவாட்டு உடம்பே
நடுக்காட்டு உடும்பே
என்னை கிறுக்கு புடிக்க வச்சாயோ

Leave a Comment

Your email address will not be published.