Paadava Paadava Song Lyrics in Tamil Font

Little John Movie Paadava Paadava Song Lyrics in Tamil Font. Jothika Movie Little John Paadava Paadava Song Lyrics in Tamil.

படத்தின் பெயர்:லிட்டில் ஜான்
வருடம்:2001
பாடலின் பெயர்:பாடவா பாடவா
இசையமைப்பாளர்:பிரவின் மணி
பாடலாசிரியர்:
பாடகர்கள்:சுஜாதா

பாடல் வரிகள்:

பாடவா பாடவா அலைகளை பாடவா
பாடவா பாடவா கரைகளை பாடவா

பாடல்கள் கோடி…
பாடல்கள் கோடி என்ன பாடும் வானம்பாடி
பூங்குளத்தின் மேலே புயலும் விளையாட
அலையடிக்கும் நீரில் அள்ளி என்ன பாட

மழையின் துளி ஒன்று
மயில் இறகில் விழுந்தால்
தோகை மயில் ஆடும்
காட்சிகளும் கண்டேன்

மழையின் துளி ஒன்று
பாறைகளில் விழுந்தால்
மௌனமே மிஞ்சும்
காட்சிகளும் கண்டேன்

ரெண்டு பொருள் உண்டு
என்ன பொருள் பாடு
பாலை வனம் எங்கும்
பால் நிலவு பால் சிந்தி
யார் பார்த்திட

சின்ன சின்ன கிண்ணம்
ஊற்றி வைத்த வண்ணம்
தூரிகையில் சேர்ந்தால்
ஓவியங்கள் ஆகும்

ஓவியனின் வண்ணம்
ஊற்றி வைத்த கிண்ணம்
பேதை கையில் சேர்ந்தால்
என்ன நிலையாகும்

ரெண்டு நிலை உண்டு
எந்த நிலை பாட
ரசிகனில்லை என்றால்
தாமரை பூ பூத்து யார் பறித்திட

பாடவா பாடவா
பாடவா பாடவா பாடவா
பாடல்கள் கோடி…
பாடல்கள் கோடி என்ன பாடும்
வானம்பாடி பூங்குளத்தின் மேலே
புயலும் விளையாட அலையடிக்கும்
நீரில் அள்ளி என்ன பாட

பாடவா… ஆஆ
பாடவா… ஆஆ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *