Sun TV Soolam Serial Title Song Lyrics in Tamil Font. Soolam Serial Title Song Lyrics or Om Maa Kali Nee Vaa Thayi Song Lyrics in Tamil Font.
பாடல் வரிகள்:
ஓம் மாகாளி நீ வா தாயீ
என் ஆசை மாரியம்மா
நீ என் வாசல் வாடியம்மா
எட்டும் வரையில் தொட்டு பறிப்போம்
நட்சத்திரம் பார்த்து
கொட்டும் மழையில் கும்மி அடிப்போம்
கொலவைய போட்டு
கோபம் விடுத்து கோளம் அரித்து
கொஞ்சும் அழகே வா
ஓம் மாகாளி நீ வா தாயீ
என் ஆசை மாரியம்மா
நீ என் வாசல் வாடியம்மா
ஓர் இடி வழி புயல் அசையென வா
விழும் நீர் நிலவள பயிர் உயிரென வா
தாய் கருவினில் எனை மறுமுறைத்தா
ஒரு சேய் பசியாரிட பால் மடித்தா
அன்னை என வா அன்பு என வா
ஆக்கிமதி வா வா
என்று உறவா எங்கள் வரமா
அனுதினம் வா வா
கால வழி சொல்ல நீ அல்லவா
உன் சூலம் எனக்கென்றும் துணையல்லவா
வேதம் எனக்கு உன் பேர் அல்லவா
என் தேகம் அணுப்பதும் வேம்பல்லவா
ஓம் மாகாளி நீ வா தாயி
என் ஆசை மாரியம்மா
நீ என் வாசல் வாடியம்மா
ஆண்: காத்தாயீ கருப்பாயீ
காத்தாக வரவேணும்
வேலாயீ வீராயீ
விரைந்தோடி வரவேணும்
நீ வரும் வரை மனம் சிறையல்லவோ
அதில் ஓர் சிவமயில் உனை சிறையிடவோ
நீ எனதுயிர் உடல் பொருள் அல்லவோ
அதை நான் உனதடி தர சுகமல்லவோ
இன்னும் தொழவோ என்னை தழுவோ
என்னவெனக் கூறு
விண்ணில் நிலவோ கண்ணில் படுமோ
இந்தக்கனம் தொன்று
ஆடி அழுக்குது மனம் அல்லவோ
என் தேவி செவிகளில் விலவில்லையோ
தேடி தவிப்பது மகள் அல்லவோ
என் தேவை தாய் உந்தன் நிழல் அல்லவோ
ஓம் மாகாளி நீ வா தாயி
என் ஆசை மாரியம்மா
நீ என் வாசல் வாடியம்மா
எட்டும் வரையில் தொட்டு பறிப்போம்
நட்சத்திரம் பார்த்து
கொட்டும் மழையில் கும்மி அடிப்போம்
கொலவைய போட்டு
கோபம் விடுத்து கோளம் அரித்து
கொஞ்சும் அழகே வா
ஓம் மாகாளி நீ வா தாயி
என் ஆசை மாரியம்மா
நீ என் வாசல் வாடியம்மா