Teejay Arunachalam Album’s Muttu Muttu Enna Muttu Song Lyrics in Tamil Font. முட்டு முட்டு என்ன முட்டு பாடல் வரிகள். Unnai Ange Kangiren Un Pakkam Varava Song Lyrics in Tamil.
பாடல் வரிகள்:
உன்னை அங்கே காண்கிறேன்
உன் பக்கம் வரவா
யார் எவர் என்று தெரியவில்லை
இருந்தாலும் பழகலாம்
உன்னை அங்கே காண்கிறேன்
உன் பக்கம் வரவா
யார் எவர் என்று தெரியவில்லை
இருந்தாலும் பழகலாம்
முட்டு முட்டு என்ன முட்டு
இடிச்சு போற வெக்கத்த விட்டு
கொழந்த போல குழப்படி காட்டு
யார் இந்த தாவணி ?
நெத்தியில இருக்குது பொட்டு
அதுக்கும் கீழ கள்ள சிரிப்பு
மொத்தத்தில உனக்கிந்த பாட்டு
வா வந்து ஆடு நீ
முன் ஜென்மம் உன்னை பார்த்த நியாபகம்
என் மனசில் நீ இருப்பது நிச்சயம்
அன்பே அன்பான குத்துவிளக்கே
எனை வரவைத்தாய்
உன்ன அழகை கண்டு முட்டுனேன் இன்று
எனை கொள்ளைகொண்டாய்
ஆடி பாடி நீ கொண்டாடு
ஜோடி சேரலாம் என்னோடு
கைய புடிச்சுக்க அன்போடு
நீ வா வா வா வா வா
முட்டு முட்டு என்ன முட்டு
இடிச்சு போற வெக்கத்த விட்டு
கொழந்த போல குழப்படி காட்டு
யார் இந்த தாவணி ?
நெத்தியில இருக்குது பொட்டு
அதுக்கும் கீழ கள்ள சிரிப்பு
மொத்தத்தில உனக்கிந்த பாட்டு
வா வந்து ஆடு நீ
சூரியன் பதுங்கி இருளும்
பின் தாண்டி வரும் வானம்
மெல்லன வீசும் காற்று
சாரல்கள் தூவி தூறும்
இப்போலாம் ஆசைகள்
அது மேல வைப்பதில்ல
உன் மேல ஆச வெச்சேன்
சொல்லு பெண்ணே என்ன விலை
முட்டு முட்டு என்ன முட்டு
உன்னோடைய வெக்கம் விட்டு
பார்வை சொட்டு என்ன தொட்டு
பூக்குத்தான்டி பூவின் மொட்டு
வாடி என் இன்ப ராணி
தாகத்துக்கு தண்ணி கொடு
கொஞ்சம் நீ வெக்க பட்டு
எனக்குள்ள விட்டு கொடு
மாமன் நான் பூத்திருக்கேன்
ராமன் போல காத்திருக்கேன்
கடிகாரம் காத்து நிக்க
உன்ன என்ன சேர்த்து வெக்க
பாரு என் சுந்தரி
கோவக்கார பொண்ணு நீ
மேல வந்து கட்டி பிடி
வருங்கால மனைவி
முட்டு முட்டு என்ன முட்டு
உன்னோட வெக்கம் விட்டு மாமன முட்டு
உனது நெத்தி நடுவுல ஸ்டிக்கர் பொட்டு
யார் இந்த தாவணி ?
மெல்ல மெல்ல பார்த்தேன்
உன்ன இஷ்டப்பட்டு நானும் ரசித்தேன்
எனக்குள்ள கேட்டேன்
நீ எனக்காக வந்தவளான்னு கேட்டேன்
உன்ன விட அழகிங்க இல்ல
இருந்தாலும் நீ தான் அழகு
தள்ளி நின்னு ரசிக்கிறேன் உன்ன
பக்கம் வர பயமா இருக்கு
ஆடி பாடு நீ கொண்டாடு
ஜோடி சேரலாம் என்னோடு
கைய பிடிச்சிக்க அன்போடு
நீ வா ஆ வா வா வா வா
முட்டு முட்டு என்ன முட்டு
ஓஹோ முட்டு முட்டு என்ன முட்டு
இடிச்சு போற ஸ்டைல பார்த்து
கொழந்த போல குழப்படி காட்டு
உனதான் இங்கு வாயா
உன் மனசுக்குள்ள இருக்கிற பொண்ணு
யாரு இன்று சொல்லு சொல்லு
இஷ்டப்பட்டு உனக்கிந்த சாங்கு
ச ரி க ம க ரி ச
ச ரி க ம க ரி ச
i put sathiyama na sollurendi song lyrics bro pls
Already have that on this website