Thirupaachi Movie Enna Thavam Senjiputten Song Lyrics in Tamil Font. Best Annan Thangai Song Enna Thavam Senjiputten Song Lyrics in Tamil.
படத்தின் பெயர்: | திருப்பாச்சி |
---|---|
வருடம்: | 2005 |
பாடலின் பெயர்: | என்ன தவம் செஞ்சிபுட்டோம் |
இசையமைப்பாளர்: | தீனா |
பாடலாசிரியர்: | பேரரசு |
பாடகர்கள்: | தீனா, ஸ்வர்ணலதா |
பாடல் வரிகள்:
பெண்: என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்
பெண்: பாவி நானும் பொண்ணா
பொறந்த பாவமா
வாழும் இடம் பொறந்த
இடம் ஆகுமா
ஆண்: காணும் காய்ச்சி தீ புடிக்க
கண்ணு ரெண்டும் நீர் இறைக்க
மீள நானும் கரைசேர்த்து போறேனே
சாமீ மேல பாரம் போட்டு வாரேனே
ஆண்: கண்ணே கற்பகமே
கண்ணுக்குள்ள சொப்பணமே
தூங்காம அண்ணன் கூட
எப்போதும் கூட இரு
ஆண்: என் தாயி ஒரு தாய
பெத்தெடுத்தாளே
புது வாழ்வு அவ வாழ
தத்து விட்டேனே
கருவீட்டில் பூத்துபுட்டோம்
வீட்டையுந்தான் மாத்திபுட்டோம்
பெண்: அவதாரம் போல நீயும்
அவதரித்தாயே
மருதாணி போல என்ன
வளத்து விட்டாயே
செவந்த இடம் பொறந்த இடம்
உதிர்ந்த இடம் புகுந்த இடம்
இருவரும்: என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்
பெண்: என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை…
சிறிகுறிப்பு:
திருப்பாச்சி என்பது பேரரசு எழுதி இயக்கி 2005-ம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அதிரடி படமாகும். இப்படத்தில் விஜய், த்ரிஷா, மல்லிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் லிவிங்ஸ்டன், பசுபதி, பெஞ்சமின், கோட்டா சீனிவாச ராவ், வையபுரி மற்றும் மனோஜ் கே.ஜெயன் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் தினா இசையும் மற்றும் தினா, தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் மணி சர்மா இணைந்து இசையமைத்த இரு பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இது 14 ஜனவரி 2005 அன்று வெளியிடப்பட்டது. இப்படம் 200 நாட்கள் திரையரங்குகளில் ஓடி வெற்றி பெற்றது. மேலும் அறிக.