Murungakkai Chips Movie Edho Solla Song Lyrics in Tamil Font. Edho Solla Song Tamil Lyrics was sung by Sid Sriram. Edho Solla Song Lyrics Music was composed by Dharan Kumar. Edho Solla Song Lyrics was penned by Ravindhar Chanrasekaran.
படத்தின் பெயர்: | முருங்கைகாய் சிப்ஸ் |
---|---|
வருடம்: | 2020 |
பாடலின் பெயர்: | ஏதோ சொல்ல |
இசையமைப்பாளர்: | தரண் குமார் |
பாடலாசிரியர்: | ரவீந்தர் சந்திரசேகரன் |
பாடகர்: | சித் ஸ்ரீராம் |
பாடல் வரிகள்:
நெருஞ்சியே…
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே
நெருஞ்சியே…
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே
மரஞ்சியே…
உன் நிழலுல வாழுறேனே
சிறுதூரல் போடும் மேகம்
துளி காதல் தூவாதோ
ஒரு மின்னல் தாக்க நானும்
உன் விரலை தேடாதோ
ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே
கிட்ட வந்தா அத மறக்குதே
கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு
கொஞ்சமாக கடிச்சு
பேச்சுல கரைச்சிடுவா
ரெண்டு புருவத்த சரிச்சு
நடுவுல முறைச்சு
அழகா பார்த்திடுவா
ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே
கிட்ட வந்தா அத மறக்குதே
காட்டு தீயா காதல் பின்ன
திரி தீர்ந்த தீபம் போல்
ஆனேன் மெல்ல
கண்ணாடியில்
பார்த்தேன் என்ன
உன்னை போல் நான் காண
மறந்தேன் என்ன
சுத்தி விட்ட ஒத்த காசுபோல
உன்னை சுத்திக்கிட்டு வருவேன்
தள்ளி விட்ட சின்ன தூசுபோல
உன்ன ஒட்டிக்கிட்டு விழுவேன்
வெட்டி விட்ட உன் நகத்துமேல
என் நகம் வச்சு ரசிப்பேன்
அட கொட்டும் பனியில் வந்து
வெட்டும் வெயிலப்போல்
காதல நெஞ்சோடு தா உயிரே
ஏதோ சொல்ல உள்ள
கிட்ட வந்தா அத
ஏதோ சொல்ல…
மறக்குதே…
ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே
கிட்ட வந்தா அத மறக்குதே
கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு
கொஞ்சமாக கடிச்சு
பேச்சுல கரைச்சிடுவா
ரெண்டு புருவத்த சரிச்சு
நடுவுல முறைச்சு
அழகா பார்த்திடுவா
ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே
கிட்ட வந்தா அத மறக்குதே
தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே
தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே
தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே
தனியாக துடிச்சேனே
தனியாக அலஞ்சேனே