Bharatha Deviyin Manikodi Song Lyrics in Tamil

Bharatha Deviyin Manikodi Song in Tamil Lyrics, Bharatha Deviyin Manikodi Song Lyrics in Tamil from MahaKavi Subramania Bharathiyar’s Kavithaikal. பாரத தேவியின் மணிக்கொடி பாரீர் பாடல் வரிகள் தமிழில்.

பாடல் வரிகள்:

பாரத தேவியின் மணிக்கொடி பாரீர்
பக்தியுடன் அதை வணங்குவோம் வாரீர்
பாரத தேவியின் மணிக்கொடி பாரீர்
பக்தியுடன் அதை வணங்குவோம் வாரீர்

வீரர்கள் உடல் பொருள் ஆவியும் கொடுத்து
சீரமாய் அடிசிறை அனைத்தையும் பொறுத்து
சீராய் நம் பாரத தேவிக்கே உழைத்து
திகழ்வதைக் குறித்திடும் ஜெயக்கொடி பாரீர்

பாரத தேவியின் மணிக்கொடி பாரீர்
பக்தியுடன் அதை வணங்குவோம் வாரீர்
பாரத தேவியின் மணிக்கொடி பாரீர்
பக்தியுடன் அதை வணங்குவோம் வாரீர்

பலவள முளதென குறித்திடும் பச்சை
பரிசுத்த தியாகத்தை காட்டிடும் வெண்மை
நலமுடன் பக்தியை ஊட்டிடும் காவி
நடுநிலை பண்பினை விளக்கிடும் சக்கரம்

பாரத தேவியின் மணிக்கொடி பாரீர்
பக்தியுடன் அதை வணங்குவோம் வாரீர்
பாரத தேவியின் மணிக்கொடி பாரீர்
பக்தியுடன் அதை வணங்குவோம் வாரீர்

உள்ளத்தில் பசுமையும் தூய்மையும் வேண்டும்
உருகி இறைவனை வணங்கிட வேண்டும்
உள்ளவர் இல்லவர் எனும்நிலை நீங்கி
ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும்

பாரத தேவியின் மணிக்கொடி பாரீர்
பக்தியுடன் அதை வணங்குவோம் வாரீர்
பாரத தேவியின் மணிக்கொடி பாரீர்
பக்தியுடன் அதை வணங்குவோம் வாரீர்

1 thought on “Bharatha Deviyin Manikodi Song Lyrics in Tamil”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *