Honey Money Song Lyrics in Tamil from Vaanam Movie

Honey Money Song Lyrics in Tamil is presents on Vaanam Movie. Honey Money Song Tamil Lyrics was penned by Na.Muthukumar. Honey Money Song Lyrics in Tamil is sung by Silambarasan, Andrea Jeremiah, Srikanth Deva. Honey Money Song Music is composed by Yuvan Shankar Raja.

படத்தின் பெயர்:வானம்
வருடம்:2011
பாடலின் பெயர்:நோ மணி நோ ஹனி
இசையமைப்பாளர்:யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்:நா.முத்துக்குமார்
பாடகர்கள்:சிலம்பரசன், ஸ்ரீகாந்த் தேவா, ஆண்ட்ரியா
பாடல் வரிகள்:

ஆண்: யம்மா உனக்கும் வேணும் எனக்கும் வேணும்
கட்டு கட்டா காசு வேணும்
டப்பு மாலு துட்டுக்கு தானே
டெய்லி நம்ம திரியிறோமே

பெண்: கட்டிலுக்கும் தொட்டிலுக்கும்
காசு வேணும்
காலேஜ்க்கும் மேரேஜ்க்கும்
காசு வேணும்

ஆண்: கட்டையில போகும் போதும்
காசு வேணும்
கல்லறையில் தூங்கும் போதும்
காசு வேணும்

பெண்: நோ மனி நோ மனி
நோ ஹனி நோ ஹனி டா
நோ மனி நோ மனி
நோ ஹனி நோ ஹனி டா

குழு: நோ மனி நோ மனி
நோ ஹனி நோ ஹனி டா
நோ மனி நோ மனி
நோ ஹனி நோ ஹனி டா

ஆண்: பிகர தேத்திடவும் பார்டி வச்சிடவும்
பர்சு முழுவதுமே காசு வேணும்
பெண்: பி.பி ஏறிடிச்சா டென்ஷன் கூடிடிச்சா
மருந்து வாங்கிடவும் காசு வேணும்

ஆண்: பணம் தான்…
பூலோகம் சுற்றி வர பெட்ரோலு
அட காசு தானே எங்கேயும்
அட எப்போவும் ரிமோட்டு கன்ட்ரோலு

பெண்: இது கையுல தான் எப்பவும் சிக்காதே
அது சிக்கினாலும் எப்பவும் நிக்காதே
ஆண்: அட காசு இல்லா ஆளு எல்லாம்
வெறும் தூசு தான் மா மாமா

ஆண்: நோ மனி நோ மனி
நோ ஹனி நோ ஹனி டா
நோ மனி நோ மனி
நோ ஹனி நோ ஹனி டா

பெண்: நோ மனி நோ மனி
நோ ஹனி நோ ஹனி டா
நோ மனி நோ மனி
நோ ஹனி நோ ஹனி டா

ஆண்: அய்யோ பணம் பணம் பணம்
அது இல்லையின்னா பொணம்
ஹே பணம் பணம் பணம்
அது இல்லையின்னா பொணம்

ஆண்: ஹே பணம் பணம் பணம்
அது இல்லையின்னா பொணம்
ஹே பணம் பணம் பணம்
அது இல்லையின்னா பொணம்

பெண்: கடவுள் படச்சதுமே
மனுஷன் படைச்ச ஒரு
குட்டி சாத்தான் இந்த காசு தான் டா

ஆண்: தினம் எழுந்ததுமே
தெருவில் அடிச்சுகிட்டு
கட்டி புரள வைக்கும் காசு தான் மா

பெண்: பணம் தான்…
பாதாளம் வரைக்கும் பாயும்
அட காலம் தோறும் காசால
அந்த ஆகாயம் கூட சாயும்

ஆண்: அட அம்பானி ஆனாலும்
பணம் வேணும்
பெண்: நீ அர டிக்கெட் ஆனாலும்
பணம் வேணும்

ஆண்: இது என்ன லைப்பு கைய குத்தும்
காசு நைப்பு

பெண்: நோ மனி நோ மனி
நோ ஹனி நோ ஹனி டா
ஆண்: மனி மனி மனி
நோ ஹனி ஹனி ஹனி
ஹனி மா

இருவரும்: நோ மனி நோ மனி
நோ ஹனி நோ ஹனி மா
நோ மனி நோ மனி
நோ ஹனி நோ ஹனி மா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *