Vaa Chellam Song Lyrics in Tamil

Vaa Chellam Song Lyrics in Tamil from Pon Magal Vandhal Movie. Vaa Chellam En Vazhkai Song Lyrics has penned in Tamil by Vivek.

பாடலின் பெயர்:வா செல்லம் என் வாழ்க்க
படத்தின் பெயர்:பொன்மகள் வந்தாள்
வருடம்:2020
இசையமைப்பாளர்:கோவிந்த் வசந்தா
பாடலாசிரியர்:விவேக்
பாடகர்:பிருந்தா சிவகுமார்
பாடல் வரிகள்:

பெண்: வா செல்லம் என் வாழ்க்க
பரிசா தந்த பூவே
தாயாக என்ன பேத்த
தாயே வாடி

பெண்: நீ கேட்டா என் உசுர
பாலா தாரேன் பூவே
நீ எந்தத்தன் கைகள்
கொண்டேன் வாடி

பெண்: கோடி கண்களும் போதாது
அழகான உன் மோகம் பாக்க
வரம் வாங்கி வைக்க
கை போதாதே… ஏ…

பெண்: நூறு வானவில் போதாது
உன்ன போல ஓவியம் தீட்ட
போதும் பிள்ளை வாசம் மட்டும்
போதும் வாடி

பெண் & குழு: நடவண்டி சிரிப்பக்காட்டி
நீ தான் என்ன நடக்க வச்ச
பனிகட்டி கண்ணக்காட்டி
நீ தான் சோகம் மறக்க வச்ச

பெண் & குழு: சினுங்கள் போல ஏதோ செஞ்சு
நீ தான் என்ன கரைய வச்ச
போக போற வழியில் எல்லாம்
நீ தான் இன்பம் போழிய வச்ச

பெண் & குழு: காலம் வரை நீ தானே
காவல் வர நான் தானே
வா தோரணமே… அழகே…
பெண்: காரணமே…

Leave a Comment

Your email address will not be published.