Sathya Serial Song Lyrics in Tamil from Zee Tamil TV

Sathya Serial Song Lyrics Tamil from Zee Tamil TV Channel. Zee Tamil Television Sathya Serial Song Lyrics in Tamil Font. வாயா வாயா வாயா வராலே எங்க சத்யா பாடல் வரிகள் தமிழ் மொழியில்.

பாடல் வரிகள்:

எங்கடி எங்கடி எங்கடி
ரொம்ப தில்லா பேசும்
நம்ம தில்லாலங்கடி

சொல்லடி சொல்லடி சொல்லடி
அவ பெருமைய சொல்ல
வார்த்தை இல்லடி

ஆ… அ அ… ஆ… அ அ…

ஆம்பள இல்லாத வீடு
அந்த வீட்டுக்கு அவதான்
பாடி கார்டு

அழகுல அவ ஒரு மயிலு
அதுக்கு ஆப்போசிட்டா
அவ ஹேரு ஸ்டையிலு

ஊருக்குள்ள நெருப்பா
மேல பாத்து நடப்பா
கோட்ட தாண்டி வந்தவன
கோபத்தால எரிப்பா

தப்பு செய்ய நெனச்சா
கண்டுக்காம ஒதைப்பா
சொந்தக்கு எதுவந்தா
தனக்கொன்னு துடிப்பா

வாயா வாயா வாயா
வராலே எங்க சத்யா
வாரா பாரு தீயா
வந்தாலே எங்க சத்யா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *