Sathiyama Na Sollurandi Song Lyrics in Tamil by Mugen Rao

Sathiyama Na Sollurandi Song Lyrics in Tamil is performed by Mugen Rao. Sathiyama Na Sollurandi Song Lyrics Music is sung by Joshua Aaron. சாத்தியமா நான் சொல்லுறேன்டி பாடல் வரிகள் தமிழ் மொழியில்.

பாடலின் பெயர்:சாத்தியமா நான் சொல்லுறேன்டி
படத்தின் பெயர்:
வருடம்:2019
இசையமைப்பாளர்:முகேன் ராஓ
பாடலாசிரியர்:முகேன் ராஓ
பாடகர்:முகேன் ராஓ
பாடல் வரிகள்:

நீதான் நீதான்
நீதான் டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தான்டி உன் புள்ள

சாத்தியமா நான் சொல்லுறேன்டி
உன் பார்வை ஆள தூக்குதடி
சத்தியமா உன்ன பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கை வாழும்படி

கிறுக்கி உன் கிறுக்கல் எழுத்துலதான்
கிறுக்கா என்ன நீ மாத்திபுட்ட
மனசில் இருக்குற ஆசையத்தான்
கிறுக்கா நான் உன்மேல காட்டிப்புட்டேன்

இரு மீன்கள் ஒரு ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம்
உன்னோடு கை கோர்க்க

என்ன மறந்த என்ன மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்
என்ன மறந்த என்ன மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்

குழிதான் உன் கன்னத்துல
விழுகுதடி நீ சிரிக்கையில
வலிதான் என் நெஞ்சுக்குள்ள
கதருமடி நீ அழுகையில

நீதான் நீதான்
நீதான் டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தான்டி உன் புள்ள

சாத்தியமா நான் சொல்லுறேன்டி
உன் பார்வை ஆள தூக்குதடி
சத்தியமா உன்ன பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கை வாழும்படி

அழகே நீ பொறந்தது அதிசயமா
உலகம் உன் பாசத்தில் தெரியுதடி
நிலவே என் வாழ்க்கையில் ஒளிமயமா
கலரா என் வாழ்க்கையும் மாறுதடி

இரு மீன்கள் ஒரு ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம்
உன்னோடு கை கோர்க்க

என்ன மறந்த என்ன மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்
என்ன மறந்த என்ன மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *