Raasa Mavan aka Ivan Thaan Manmathano Song Lyrics Tamil from Dharala Prabhu Tamil Movie. Ivan Thaan Manmathano Song Lyrics is penned by Super Subu. ராச மவன் பாடல் வரிகள் தமிழ் மொழியில்.
பாடலின் பெயர்: | ராச மவன் |
---|---|
படத்தின் பெயர்: | தாராள பிரபு |
வருடம்: | 2020 |
இசையமைப்பாளர்: | சீன் ரோல்டன் |
பாடலாசிரியர்: | சூப்பர் சுப்பு |
பாடகர்கள்: | அலெக்சாண்டர் பாபு, ஹரிஷ் வெங்கட் |
பாடல் வரிகள்:
ஆண்1: மாமா மாமா மாட்டிக்கிட்டான்
குழு: ராச ராச ராச மவன்
ஆண்1: மாமா மாமா மாட்டிக்கிட்டான்
குழு: ராச ராச ராச மவன்
ஆண்1: மாமா மாமா மாட்டிக்கிட்டான்
குழு: ராச மவன் ராச மவன் ராச மவன்
ஆண்1: மாமா மாமா மாட்டிக்கிட்டான்
குழு: ராச மவன் ராச மவன் ராச மவன்
ஆண்1: இவன் தான் மன்மதனோ
கோரை தீர்க்க பொறந்தே வந்தவனோ
ஆண்2: தனியா நின்னவனோ தளராத
அடங்கா கிங் இவனோ
ஆண்1: இவன பாத்ததுமே
பெல் அடிச்சு பல்பு எரிஞ்சுருச்சே
ஆண்2: காதுல முடி அசய இளையராசா
பாட்டும் கேட்டுருச்சே
ஆண்2: இதுவும் ஒருவித லவ்ஷும் தானே
குழு: மாமா மாமா மாட்டிக்கிட்டன்
ஆண்1: ஓகே சொன்னா மவுசு தானே
குழு: ராச மவன் ராச மவன்
ஆண்2: இதுவும் ஒருவித லவ்ஷும் தானே
குழு: மாமா மாமா மாட்டிக்கிட்டன்
ஆண்1: ஓகே சொன்னா மவுசு தானே
குழு: ராச மவன் ராச மவன்
ஆண்2: இவன் தான் மன்மதனோ
கோரை தீர்க்க பொறந்தே வந்தவனோ
ஆண்1: மாமா மாமா மாட்டிக்கிட்டான்
குழு: ராச ராச ராச மவன்
ஆண்1: மாமா மாமா மாட்டிக்கிட்டான்
குழு: ராச ராச ராச மவன்
ஆண்1: மாமா மாமா மாட்டிக்கிட்டான்
குழு: ராச மவன் ராச மவன் ராச மவன்
ஆண்1: மாமா மாமா மாட்டிக்கிட்டான்
குழு: ராச மவன் ராச மவன் ராச மவன்
ஆண்1: வாயில வட சுட்டே
வண்டியில வந்தவாசி வந்தாச்சு
ஆண்1: வாயில வட சுட்டே
வண்டியில வந்தவாசி வந்தாச்சு
ஆண்2: பெட்ரோல் இல்லாம நிக்கயில
பங்கே கேடச்சாச்சு
ஆண்1: சூப்பர் மேன் சிக்குவானா
குழு: சிக் சிக் சிக் சிக்குவானா
ஆண்2: வேட்டகாரன் விட்ருவானா
குழு: விட்ருவானா விட்ருவானா
ஆண்1: மலய கட்ட முடி இருக்கு
வலய விரிச்சா கடல் உனக்கு
ஆண்1: இவன் தான் மன்மதனோ
கோரை தீர்க்க பொறந்தே வந்தவனோ
ஆண்1: இவன் தான் மன்மதனோ
கோரை தீர்க்க பொறந்தே வந்தவனோ
ஆண்2: தனியா நின்னவனோ தளராத
அடங்கா கிங் இவனோ
ஆண்1: இவன பாத்ததுமே
பெல் அடிச்சு பல்பு எரிஞ்சுருச்சே
காதுல முடி அசய இளையராசா
பாட்டும் கேட்டுருச்சே
ஆண்2: இதுவும் ஒருவித லவ்ஷும் தானே
குழு: மாமா மாமா மாட்டிக்கிட்டன்
ஆண்1: ஓகே சொன்னா மவுசு தானே
குழு: ராச மவன் ராச மவன்
ஆண்2: இதுவும் ஒருவித லவ்ஷும் தானே
குழு: மாமா மாமா மாட்டிக்கிட்டன்
ஆண்1: ஓகே சொன்னா மவுசு தானே
குழு: ராச மவன் ராச மவன்
ஆண்1: மாமா மாமா மாட்டிக்கிட்டான்
குழு: ராச ராச ராச மவன்
ஆண்1: மாமா மாமா மாட்டிக்கிட்டான்
குழு: ராச ராச ராச மவன்
ஆண்1: மாமா மாமா மாட்டிக்கிட்டான்
குழு: ராச மவன் ராச மவன் ராச மவன்
ஆண்1: மாமா மாமா மாட்டிக்கிட்டான்
குழு: ராச மவன் ராச மவன் ராச மவன்