Marappathillai Nenje Song Lyrics in Tamil is presents on Oh My Kadavule Movie. Marappathillai Nenje Song Lyrics Music is composed by Leon James. மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே பாடல் வரிகள் தமிழ் மொழியில்.
பாடலின் பெயர்: | மறப்பதில்லை நெஞ்சே |
---|---|
படத்தின் பெயர்: | ஓ மை கடவுளே |
வருடம்: | 2020 |
இசையமைப்பாளர்: | லியோன் ஜேம்ஸ் |
பாடலாசிரியர்: | கோ.சேஷா |
பாடகர்: | சுதர்சன் அசோக் |
பாடல் வரிகள்:
மொழியில்லை மொழியாய்
உன் பேர் சொல்லாமல்
விழியில்லை விழியாய்
உன் முகம் பார்க்காமல்
உயிரினில் உனையே
நான் புதைத்தே நின்றேன்
புரிந்திடும் முன்னே
உனை பிரிந்தேன் அன்பே
தினமும் கனவில்
உனை தொலைவில் காண்கிறேன்
அதனால் இரவை
நான் நீள கேட்கிறேன்
எழுத்து பிழையால்
என் கவிதை ஆனதே
எனக்கே எதிரி
என் இதயம் ஆனதே
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
மொழியில்லை மொழியாய்
உன் பேர் சொல்லாமல்
விழியில்லை விழியாய்
உன் முகம் பார்க்காமல்
உயிரினில் உனையே
நான் புதைத்தே நின்றேன்
புரிந்திடும் முன்னே
உனை பிரிந்தேன் அன்பே
தினமும் கனவில்
உனை தொலைவில் காண்கிறேன்
அதனால் இரவை
நான் நீள கேட்கிறேன்
எழுத்து பிழையால்
என் கவிதை ஆனதே
எனக்கே எதிரி
என் இதயம் ஆனதே
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
I need in English translation plz give it
Plz give me that marapathillai nenji nenji song lyrics in English translation plz give it fast
Plz give me that marapathillai nenji nenji song lyrics in English translation