Believer Song Lyrics in Tamil Version by Joshua Aaron. Believer Tamil Version Song Lyrics is penned by Aswin Krish and JA. Imagine Dragons provide the original version of Believer Song.
பாடலின் பெயர்: | Believer தமிழ் |
---|---|
படத்தின் பெயர்: | – |
வருடம்: | 2018 |
இசையமைப்பாளர்: | ஜோஷுவா ஆரான் |
பாடலாசிரியர்: | அஸ்வின் க்ரிஷ், ஜே.எ |
பாடகர்: | ஜோஷுவா ஆரான் |
பாடல் வரிகள்:
யார் யாரோ உந்தன் வாழ்க்கை
பாதை முடி செய்யலாமா
உன் வாழ்க்கை உந்தன் கையில்
என்று எண்ணடா நீ ஹூ…
என்று எண்ணடா நீ ஹூ…
நேற்று நீ கண்ட காயம்
யாவும் உன்னை மாற்றுமோ
உன் வேர்வை வெற்றி
துளிகளாக மாறுமோ ஹூ…
ஆக மாறுமோ ஹூ…
தோல்வி அது முடிவு அல்ல
காலம் உன் கையில் இல்ல
காயம் உன் மனதை வெல்ல
கிழித்து பறித்து இழுத்து செல்லும்
அவமானம் அது நெருப்பை போல
எரிக்கும் உன் உயிரை கில்ல
துடிக்கும் உன் கனவை பறிக்க
நினைக்கும் இனி
பெயின்…
காயம் யாவும் மாறும்
அந்த நேரம் இந்த நேரம்
பெயின்…
தீயை போல எரியும்
எந்தன் தேகம் எந்தன் தேகம்
பெயின்…
இன்று கல்லை போல
எந்தன் நெஞ்சமே
தேய தேய வைரம் ஆகும்
பெயின்…
காயம் யாவும் மாறும்
அந்த நேரம் இந்த நேரம்
ஏமாற்றம் உன்னை வெல்ல கூடும்
துவண்டு போகலாமா
நம்பிக்கை ஒன்று போதும்
முன்னே செல்லடா நீ ஹூ…
முன்னே செல்லடா நீ ஹூ…
துரோகம் அதை நீயும் உணர
மேகம் உனை சூழ்ந்து கொள்ள
தாகம் நீ வெற்றி கொள்ள
தயக்கம் கடந்து வந்தால்
நீ விதத்தை விதைகள் மரமாய் வளர
துடித்த துடிப்பு தடையை எரிக்க
வாடா வா…டா… நீ
பெயின்…
காயம் யாவும் மாறும்
அந்த நேரம் இந்த நேரம்
பெயின்…
தீயை போல எரியும்
எந்தன் தேகம் எந்தன் தேகம்
பெயின்…
இன்று கல்லை போல
எந்தன் நெஞ்சமே
தேய தேய வைரம் ஆகும்
பெயின்…
காயம் யாவும் மாறும்
அந்த நேரம் இந்த நேரம்
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை…
saama bro
😍
😍😍😍
its an awesome one