Hey Azhagiya Theeye Song Lyrics in Tamil from Minnale Movie. Aei Azhagiya Theeye Song Lyrics Tamil is penned by Vaali. ஹே அழகிய தீயே பாடல் வரிகள் தமிழ் மொழியில். Azhagiya Theeye Song Music is composed by Harris Jayaraj.
பாடலின் பெயர்: | ஹே அழகிய தீயே |
---|---|
படத்தின் பெயர்: | மின்னலே |
வருடம்: | 2001 |
இசையமைப்பாளர்: | ஹாரிஸ் ஜெயராஜ் |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | ஹரிஷ் ராகவேந்திரா, டிம்மி |
பாடல் வரிகள்:
ஆண்: ஹே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஆண்: ஒரு ஹைக்கு கவிதை
விழிகளில் நீ பாட பாட
ஒரு ஹைப்பா் டென்ஷன்
தலைக்கேறுதே நானும் வாட
ஆண்: ஹே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஆண்: ஒரு ஹைக்கு கவிதை
விழிகளில் நீ பாட பாட
ஒரு ஹைப்பா் டென்ஷன்
தலைக்கேறுதே நானும் வாட
குழு: பாவைகள் உனக்கொரு
அலா்ஜியடா அவளை
பாா்த்ததும் உனக்குள்ளே
எனா்ஜியடா
ஆண்: என்னை ஏதோ செய்து விட்டாள்
நெஞ்சை பூப்போல் கொய்து விட்டாள்
நெஞ்சை பூப்போல் கொய்து விட்டாள்
ஆண்: அறவே இல்லை உறக்கம்
அதற்கும் இல்லை இரக்கம்
இமைகள் ஒன்றாக எப்போதும் சேராமல்
இடையில் நின்றாயே இது நியாயமா
குழு: பி.பி. ஏறி போச்சு இள ரத்தம்
நெஞ்சில் காா்கில் போல ஒரு யுத்தம்
அடி அா்த ராத்திாி சம்மா் மாதிாி
வெப்பம் தாக்குதடி கண்ணில்
குழு: எதிா் நின்று தாக்கவே தீயும்
காற்றும் ஒன்று சோ்ந்ததோ உன்னில்
ஆண்: நீ என்னை சுட்டதும்
அனலில் இட்டதும்
எந்த மட்டிலும்
போ போ போதும்
ஆண்: ஹே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஆண்: ஒரு ஹைக்கு கவிதை
விழிகளில் நீதான் பாட பாட
ஒரு ஹைப்பா் டென்ஷன்
தலைக்கேறுதே நானும் வாட
குழு: உன் பெயா் சொல்லி சொல்லி
என்னையே நான் மறந்தேன்
உன் மின்னல் பாா்வையில்
என்னுயிா் நான் தொலைத்தேன்
குழு: உன் பெயா் சொல்லி சொல்லி
என்னையே நான் மறந்தேன்
உன் மின்னல் பாா்வையில்
என்னுயிா் நான் தொலைத்தேன்
ஆண்: உதட்டில் உந்தன் பெயா்தான்
உடலில் உந்தன் உயிா்தான்
நிலத்தில் நின்றாலும்
நீ எங்கு சென்றாலும்
நான் உன்னை தொடா்கின்ற
நிழல் அல்லவா
குழு: காதல் பித்துஏறி மனம் தத்த
அவளை செக்கு போல நீ சுத்த
உன்னை கொஞ்சம் கொஞ்சமாய்
துண்டம் துண்டமாய்
கொன்று போட்டது என்ன
குழு: கொடி மின்னல் காட்டிய தேகம்
யாவும் மின்னல் போலவே மின்ன
ஆண்: நான் என்னை என்னிடம்
இல்லை என்றுதான்
பெண்ணே உன்னிடம்
வந்தேன் தேட
ஆண்: ஹே அழகிய தீயே
என்னை வாட்டுகிறாயே
ஆண்: ஒரு ஹைக்கு கவிதை
விழிகளில் நீதான் பாட பாட
ஒரு ஹைப்பா் டென்ஷன்
தலைக்கேறுதே நானும் வாட
குழு: பாவைகள் உனக்கொரு
அலா்ஜியடா அவளை
பாா்த்ததும் உனக்குள்ளே
எனா்ஜியடா
ஆண்: என்னை ஏதோ செய்து விட்டாள்
நெஞ்சை பூப்போல் கொய்து விட்டாள்
நெஞ்சை பூப்போல் கொய்து விட்டாள்