Yelo Pullelo Song Lyrics in Tamil from Kannum Kannum Kollaiyadithaal

Yelo Pullelo Song Lyrics in Tamil from Kannum Kannum Kollaiyadithaal is the Latest Tamil Movie 2020. Yelo Pullelo Song Lyrics is sung by Anirudh Ravichander. Dulquer Salmaan and Ritu Varma are playing leading roles in that movie.

பாடலின் பெயர்:ஏலோ புல்லெலோ
படத்தின் பெயர்:கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
வருடம்:2020
இசையமைப்பாளர்:மசாலா காபி
பாடலாசிரியர்:மணி அமுதவன்
பாடகர்:அனிரூத் ரவிச்சந்தர்
பாடல் வரிகள்:

வாரே வா மாமா
ரே ரே போலாமா
வாரே வா மாமா
ரே ரே போலாமா

கியாரே செட்டிங்-ஆ
சல் ரே சல் ​​மாமா
கேங்-ஆ லாங்-ஆ
போலமா மாமே

கோக்கா மக்கா
என்ன ஏதும் கேக்காத
ரைட்-ஆ ராங்-ஆ
இன்னி எந்தையும் பாக்காத

தோளு மேல மணி
மணிதா பை பையா
வாழ போறோம் இனி
இனிதா ஹை ஃபை-ஆ

கேங்-ஆ லாங்-ஆ
போலாம் வாரியா

ஏ தரையில நொர ததும்புரா வர
ஊத்தி குடிப்போம்
நரம்புல பரவுரா வர
குஷியா குதிப்போம்

ஒடம்புல இடம் இருக்குற வர
டாட்டூஸ் பதிப்போம்
கல​ ​கல கசினோவுல
ஜாக்பாட் அடிப்போமே

ஏலோ புல்லெலோ ஏலேலோ புல்லெலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லெலோ
ஏலோ புல்லெலோ ஏலேலோ புல்லெலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லெலோ

புது போறப்பிது பிடிச்சிருக்குது
இந்த தருணம்
கனவுல தெரிஞ்சிருந்தத
கையால் தொடணும்

எது நடந்ததோ அத மறந்து நீ
தொடரு பயணம்
இனி இனி வரும் பொழுதுகள்
தீராதே கொண்டாட்டம்

ஏலோ புல்லெலோ ஏலேலோ புல்லெலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லெலோ
ஏலோ புல்லெலோ ஏலேலோ புல்லெலோ
ஏலோ புல்லெலோ ஏலேலோ புல்லெலோ

ஏலே புல்லெலோ ஏலேலோ புல்லெலோ
ஏலே புல்லெலோ ஏலேலோ புல்லெலோ
ஏலே புல்லெலோ ஏலேலோ புல்லெலோ
ஏலே புல்லெலோ ஏலேலோ புல்லெலோ

ஏலே புல்லெலோ ஏலேலோ புல்லெலோ
ஏலே புல்லெலோ ஏலேலோ புல்லெலோ
ஏலே புல்லெலோ ஏலேலோ புல்லெலோ
ஏலே புல்லெலோ ஏலேலோ புல்லெலோ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *