Theeramal Song Lyrics in Tamil from Ranga is Latest Tamil Movie. Theeramal Song Lyrics is written by Karthik Netha. தீராமல் பாடல் வரிகள் தமிழ் மொழியில்.
படத்தின் பெயர்: | ரங்கா |
---|---|
வருடம்: | 2020 |
பாடலின் பெயர்: | தீராமல் |
இசையமைப்பாளர்: | ராம் ஜீவன் |
பாடலாசிரியர்: | கார்த்திக் நேத்தா |
பாடகர்: | அனிருத் ரவிசந்தர் |
பாடல் வரிகள்:
தொடர் மழையினில் பார்த்த
துறு துறு மழை காற்றே
ஆகாயமாய் இன்று எனை பார்க்கிறாய்
தெரு புழுதியில் ஆடி
தினமொரு முறை தூறி
தூவானமாய் இன்று உருவாகினாய்
தீராமல் தீராமல்
அலைந்த தெருவில் போகிறேன்
தோள் மீது தோள் சேர்ந்து
மழலை ஆகிறேன்
தீராமல் தீராமல்
திரும்ப திரும்ப வாழ்கிறேன்
நான் பார்த்த நீதானா
வியந்து போகிறேன்
தொடர் மழையினில் பார்த்த
துறு துறு மழை காற்றே
ஆகாயமாய் இன்று எனை பார்க்கிறாய்
தெரு புழுதியில் ஆடி
தினமொரு முறை தூறி
தூவானமாய் இன்று உருவாகினாய்
நேற்றின் காம்பில்
ஆடும் பூவின்று
நீளும் கதை பேசி
ஈர்கின்றதே
ஈரம் போகா
கூந்தல் முடியோடே
அருகில் வந்தாலே
சிலிக்கின்றதே
பேசாத வார்த்தைகள்
உன்னை கூறுதே
மாளாத மாயயைக்குள்
எனை சேர்க்குதே
தீராமல் தீராமல்
அலைந்த தெருவில் போகிறேன்
தோள் மீது தோள் சேர்ந்து
மழலை ஆகிறேன்
தீராமல் தீராமல்
திரும்ப திரும்ப வாழ்கிறேன்
நான் பார்த்த நீதானா
வியந்து போகிறேன்
தொடர் மழையினில் பார்த்த
துறு துறு மழை காற்றே
ஆகாயமாய் இன்று எனை பார்க்கிறாய்
தெரு புழுதியில் ஆடி
தினமொரு முறை தூறி
தூவானமாய் இன்று உருவாகினாய்
தீராமல் தீராமல்
அலைந்த தெருவில் போகிறேன்
தோள் மீது தோள் சேர்ந்து
மழலை ஆகிறேன்