Tharam Maara Single Song Lyrics in Tamil from Darbar Movie 2020. Tharam Maara Single Song Lyrics Tamil is composed by Anirudh Ravichander. தரம் மாறா சிங்கள் நானடி பாடல் வரிகள் தமிழ் மொழியில்.
படத்தின் பெயர்: | தர்பார் |
---|---|
வருடம்: | 2020 |
பாடலின் பெயர்: | தரம் மாறா சிங்கள் |
இசையமைப்பாளர்: | அனிருத் ரவிசந்தர் |
பாடலாசிரியர்: | விவேக் |
பாடகர்கள்: | அனிருத் ரவிசந்தர், அர்ஜுன் சாண்டி |
பாடல் வரிகள்:
ஓஹோ ஓஒ ஓ ரொமான்சே
இந்த பேஸ்ல வரலைனாலும்
ஓஹோ ஓஓ ஓஒ ஓடாம
நிப்பியா என்கூட நீயும்
ஓ தரம் மாறா சிங்கள் நானடி
என் பார்வையே இந்த ஸ்டார்யும்
டுவிங்கிள் ஆகவே
நீ தேவையே
பர்சஸ் பண்ண மார்க்கெட் போனனே
என் முல்லையே அங்ககூட
லேடீஸ் பிங்கரே
அட இல்லையே
எங்க வீட்டு காலண்டர்
நல்ல டேட்டா காட்டாதா
வழக்கம் போல லவ்வர்ஸ் டே
எனக்கு மட்டும் ஏப்ரல் ஒன்னா
மூவி கூட்டி போவேனா
லட்சியத்த சேர்வேனா
கப்பில் சீட்ட பாப்பேனா
கடைசி வரைக்கும் ஒன்லி நானா
ரொமான்சே இந்த பேஸ்ல
வரலைனாலும்
உன் அக்கவுண்டில் வாழுவேன்
ஆனாலும் சேத்துகோடி
ப்லொவ் இல்லாம பாடுவேன்
திட்டமா கேட்டுக்கோடி
வால் இல்லாத வானரம்
பிரண்டாக ஏத்துக்கோடி
என் கண்ணோட சோகமே
இல்லாம பாத்துக்கோடி
நெஞ்சோடு செட் ஆக
பிட் ஆக யாரடி
என்னோட பிளட்டோட
ரெட் ஆக யாரடி
நீ தானடி
ஜீரோதான் என் காதல்
பேலன்ஸ் பாரடி
பீர் ஓனர் கட்டாத
லோன் ஆக நீயடி
ஓ தரம் மாறா சிங்கள் நானடி
என் பார்வையே இந்த ஸ்டார்யும்
டுவிங்கிள் ஆகவே
நீ தேவையே
பர்சஸ் பண்ண மார்க்கெட் போனனே
என் முல்லையே அங்ககூட
லேடீஸ் பிங்கரே
அட இல்லையே
எங்க வீட்டு காலண்டர்
நல்ல டேட்டா காட்டாதா
வழக்கம் போல லவ்வர்ஸ் டே
எனக்கு மட்டும் ஏப்ரல் ஒன்னா
மூவி கூட்டி போவேனா
லட்சியத்த சேர்வேனா
கப்பில் சீட்ட பாப்பேனா
கடைசி வரைக்கும் நான் மட்டும்தானா
ரொமான்சே இந்த பேஸ்ல வரலைனாலும்
ஓடாம நிப்பியா என்கூட நீயும்