Naan Siricha Song Lyrics in Tamil from Naan Sirithal Movie. Naan Siricha Song Lyrics Tamil is sung by Hiphop Tamizha Aadhi. நான் சிரிச்சா வேற லெவெலு பாடல் வரிகள் தமிழ் மொழியில்.
படத்தின் பெயர்: | நான் சிரித்தால் |
---|---|
வருடம்: | 2020 |
பாடலின் பெயர்: | நான் சிரிச்சா வேற லெவெலு |
இசையமைப்பாளர்: | ஹிப்ஹாப் தமிழா |
பாடலாசிரியர்: | ஹிப்ஹாப் தமிழா |
பாடகர்கள்: | கௌஷிக் க்ரிஷ், கானா வினோத் |
பாடல் வரிகள்:
கஷ்டத்துலா சிரிச்சா வேற லெவெலு
இஷ்டபட்டு உழைச்ச வேற லெவெலு
பெத்தவனா மதிச்சா வேற லெவெலு
நம்ம புள்ளைங்கெல்லாம் புள்ளைங்கெல்லாம்
வேற வேற லெவெலு
காந்தி சிரிப்பு காந்தம் மச்சா
சேர்ந்து சிரிப்போம் வாங்க மச்சா
கிறுக்கு புடிக்கும் போங்க மச்சா
நம்ம புள்ளைங்கெல்லாம் புள்ளைங்கெல்லாம்
வேற வேற லெவெலு
நான் சிரிச்சா வேற லெவெலு
நான் சிரிச்சா வேற லெவெலு
நான் சிரிச்சா வேற லெவெலு
வேற வேற வேற லெவெலு
நான் சிரிச்சா வேற லெவெலு
நான் சிரிச்சா வேற லெவெலு
நான் சிரிச்சா வேற லெவெலு
வேற வேற வேற லெவெலு
ஐட்டங்காரன் ஐட்டங்காரன்
கோரட்டபங்கன் கோரட்டபங்கன்
கோயிந்தன தூக்கு கோயிந்தன தூக்கு
அடில குத்தி அட்டில தூக்கே
ஐட்டங்காரன் ஐட்டங்காரன்
கோரட்டபங்கன் கோரட்டபங்கன்
கோயிந்தன தூக்கு கோயிந்தன தூக்கு
அடில குத்தி அட்டில தூக்கே
சாவுட்டுலையும் சிரிக்கிறான்
லீவ் பொட்டு சிரிக்கிறான்
சிரிக்கிறான் சிரிக்கிறான்
மொரைக்க மொரைக்க சிரிக்கிறான்
பயந்து பயந்து சிரிக்கிறான்
உலுந்து உலுந்து சிரிக்கிறான்
கொயிந்த மனசு கைத வயசு
சிரிச்சு கழுத்த அறுக்குறான்
ஏய் கும்பல்ல கோயிந்தா
இன்னா பின்னா
போய் சந்துலா விழுந்தா
கரெக்ட்-ஆ சொன்னா
பேய் பாத்து பயந்தா
அய்யோ…
ஏய் முக்குல பேய்ந்த
அய்யாயோ…
காந்தி சிரிப்பு காந்தம் மச்சா
சேர்ந்து சிரிப்போம் வாங்க மச்சா
கிறுக்கு புடிக்கும் போங்க மச்சா
நம்ம புள்ளைங்கெல்லாம் புள்ளைங்கெல்லாம்
வேற வேற லெவெலு
நான் சிரிச்சா வேற லெவெலு
நான் சிரிச்சா வேற லெவெலு
நான் சிரிச்சா வேற லெவெலு
வேற வேற வேற லெவெலு
நான் சிரிச்சா வேற லெவெலு
நான் சிரிச்சா வேற லெவெலு
நான் சிரிச்சா வேற லெவெலு
வேற வேற வேற லெவெலு