2020 | Chinmayi | Nivas.K.Prasanna | Pradeep Kumar | Takkar | Uma Devi | Vijay Yesudas

Maragatha Malai Song Lyrics in Tamil from Takkar Movie

Maragatha Malai Song Lyrics in Tamil from Takkar Movie. Maragatha Malai Song Lyrics Tamil is written by Uma Devi. மரகத மாலை நேரம் பாடல் வரிகள் தமிழ் மொழியில்.

படத்தின் பெயர்: டக்கர்
வருடம்: 2020
பாடலின் பெயர்: மரகத மாலை நேரம்
இசையமைப்பாளர்: நிவாஸ் கே.பிரசன்னா
பாடலாசிரியர்: உமா தேவி
பாடகர்கள்: பிரதீப் குமார், விஜய் யேசுதாஸ், சின்மயீ
பாடல் வரிகள்:

ஆண்: மரகத மாலை நேரம்
மமதைகள் மாய்ந்து வீழும்
மகரந்த சேர்க்கை காதல்தானா

பெண்: இரவினில் தோற்ற தீயை
பருகிட பார்க்கும் பார்வை
வழிவது காதல் தீர்த்தம் தானா

ஆண்: வார்த்தைகள் தோற்க்குதே
தீண்டலே தரும் மொழி நீயா

பெண்: தூரங்கள் கேட்குதே
காதலின் வழித்துணை நீயா

ஆண்: எழுதிடவா இதழ் வரியா
பெண்: இடைவெளிதான் பெண் உயிர் வழியா

ஆண்: நீர் கேட்டேன் மழையாக
வான் கேட்டேன் நிலவாக
நீ எந்தன் கனவாக
தேடி வந்ததென்ன

பெண்: நான் கேட்ட வரமாக
நீ வந்தாய் நிஜமாக
நாம் என்றும் உறவாக
காலம் சேர்த்ததென்ன

ஆண்: ஒரு வானம் உடைந்து
இரு வானம் வருமா
ஒளி தூங்கும் இரவில்
பூக்கள் பூப்பதென்ன

பெண்: மழை யாவும் வடிந்தும்
மரதூறல் வருமே
ஒரு யாமம் முடிந்தும்
ஊடல் தோற்பதென்ன

ஆண்: நதி நீயா துளி நானா
பெண்: கலந்திங்கே காதல் ஆகுதே

ஆண்: எழுதிடவா
பெண்: இதழ் வரியா இடைவெளிதான்
ஆண்: பெண் உயிர் வலியா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *