Maatharey Song Lyrics in Tamil from Bigil Movie

Maatharey aka Maathare Song Lyrics in Tamil from Bigil Movie. Maatharey aka Maathare Song Lyrics Tamil is penned by Vivek. மாதரே பாடல் வரிகள் தமிழ் மொழியில்.

படத்தின் பெயர்:பிகில்
வருடம்:2019
பாடலின் பெயர்:மாதரே
இசையமைப்பாளர்:ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்:விவேக்
பாடகர்கள்:சின்மயி ஸ்ரீபதா, மதுர தாரா தல்லூரி, ஸ்ரீஷா, அக்ஷ்சரா, விதுசயணி, ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல் வரிகள்:

பெண்: மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே

பெண்: மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே

பெண்: காதல் தம்மை இழிவு செய்யும்
மடமை கொளுத்த சபதம் செய்தோம்
இன்றோ மடமை வளர்க்கிறோம்
மாதர் உடல்தான் கொளுத்தினோம்

பெண்: ஆணின் உலகில் விசுற பட்டோம்
மௌனம் பேச படைக்க பட்டோம்
அளவே இல்லா விடுதலை
ஆனால் இரவாகும் நொடிவரை

பெண் & ஆண்: மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே

பெண்: மார்பகம் போல எந்தன்
மனதிர்க்கொரு உருவம்
இருந்திருந்தால்தான்
ஆணினம் பார்த்திடும் அதையும்
நதிகளின் பெயர்களிலே
வாழ விடும் கூட்டத்திலே
பொறுத்திடுவாய் மனமே பொறுத்திடுமே

பெண் & ஆண்: மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே

பெண்: கண்ணால் உரசிகிறார்
பலம் கொண்டு நசுக்குகிறார்
வலிமை வரம் எனவே
மீசையை ஏற்றுகிறார்

பெண்: ஆண்மை அது மீசை முடி
ஓரத்திலே பூப்பதில்லை
பெண்ணை நீ கண்ணியமாய்
பார்ப்பதில்லே துளிர்க்கும்

பெண்: ஆண்மை அது மீசை முடி
ஓரத்திலே பூப்பதில்லை
பெண்ணை நீ கண்ணியமாய்
பார்ப்பதில்லே துளிர்க்கும்

பெண் & ஆண்: மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *