2020 | Desingh Periyasamy | Kannum Kannum Kollaiyadithaal | Male Love Failure Songs | Masala Coffee

Kanave Nee Naan Song Lyrics in Tamil Kannum Kannum Kollaiyadithaal

Kanave Nee Naan Song Lyrics in Tamil from Latest Tamil Movie Kannum Kannum Kollaiyadithaal 2020. Kanave Nee Naan Song Lyrics Song Lyrics is composed by Masala Coffee. Dulquer Salmaan and Ritu Varma are playing leading roles.

பாடலின் பெயர்: கனவே நீ நான்
படத்தின் பெயர்: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
வருடம்: 2020
இசையமைப்பாளர்: மசாலா காபி
பாடலாசிரியர்: தேசிங் பெரியசாமி, ஹபீஸ் ரூமி
பாடகர்: சூராஜ் சந்தோஷ்
பாடல் வரிகள்:

கனவே நீ நான் விழிக்கவில்லை
களைவாய் என்றே நினைக்கவில்லை
மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை
தொலைந்தேன் தனியே யாருமில்லை

நீ நிஜம் தானா இல்லை நிழல் தானா
பதில் கேட்கிறேன் கிடைக்காதா
நம் ஞபகங்கள் அதை நினைத்திருப்பேன்
எனை தேடியே திரும்பாதா

காதல் நீ காயம் நீ
கானல் நீயே மறைந்தாயே
வேசம் நீ பொய்கள் நீயே
மாற்றம் நீ நான் உடைந்தேனே

காதல் நீ காயம் நீ
கானல் நீயே மறைந்தாயே
வேசம் நீ பொய்கள் நீயே
மாற்றம் நீ நான் உடைந்தேனே

கனவே நீ நான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *