Haiyo Haiyo Song Lyrics in Tamil from Oh My Kadavule Tamil Movie. Haiyo Haiyo Song Lyrics is written by Ko Sesha. ஹையோ ஹையோ பாடல் வரிகள் தமிழ் மொழியில்.
படத்தின் பெயர்: | ஓ மை கடவுளே |
---|---|
வருடம்: | 2020 |
பாடலின் பெயர்: | ஹையோ ஹையோ |
இசையமைப்பாளர்: | லியோன் ஜேம்ஸ் |
பாடலாசிரியர்: | கோ சேஷா |
பாடகர்: | லியோன் ஜேம்ஸ் |
பாடல் வரிகள்:
அவ ஹையோ ஹையோ
ஹையோ கொல்லுறாலே
தவுசன் வாட்டு கண்ணால
என்ன மெல்ல மெல்ல
மெல்ல மெல்லுறாலே
சூடான ஜிலேபி போல
பொகைன்வில்லா ரோஸ் எல்லாம்
போதை ஏறி கேட்குமாம்
அவ புது பூவினமா பூவினமா
ஹைக்கு லிமெரிக் வெண்பாலாம்
வெக்க பட்டு கேட்க்குமாம்
அவ அஞ்சு அடி கவிதையா
மூடு பனி நேரம் பார்த்து
அவளோடு ஈசிஆர்யில்
லாங் டிரைவ்வு போக சொல்ல
அவளால அவசதைகள் ஏராளம்தான்
ஹையோ என் லைப்புல
லவ் மூடு ஸ்டார்ட் ஆய்டுச்சே
அவ ஹையோ ஹையோ
ஹையோ கொல்லுறாலே
தவுசன் வாட்டு கண்ணால
என்ன மெல்ல மெல்ல
மெல்ல மெல்லுறாலே
சூடான ஜிலேபி போல
அவ ஹையோ ஹையோ
ஹையோ கொல்லுறாலே
தவுசன் வாட்டு கண்ணால
என்ன மெல்ல மெல்ல
மெல்ல மெல்லுறாலே
சூடான ஜிலேபி போல
ஆரோமலே பேபி அவ பியூட்டி
தனி கிளாஸ்சுதான்
ஹிப்னாடிக் கண்ணால
என்ன மயங்க வச்சிட்டாலே
கோல்டில் செஞ்ச தேரு
அவ நடந்த செம மாஸ்சுதான்
வடம் புடிச்சி பின்னால்
என்ன அலைய வச்சிட்டா
அந்த கோகினூரு திருடி
அவ கால் கொலுசில் மாட்டி
அத ஹனிமூன்லதான்
தருவேன் தருவேன்
ஒண்ணா சேர்ந்து வாழத்தானே
ஒரு லோன் போடுவேனே
அந்த காஷ்மீருல
வீடு வாங்குவேனே
அவ ஹையோ ஹையோ
ஹையோ கொல்லுறாலே
தவுசன் வாட்டு கண்ணால
என்ன மெல்ல மெல்ல
மெல்ல மெல்லுறாலே
சூடான ஜிலேபி போல
அவ ஹையோ ஹையோ
ஹையோ கொல்லுறாலே
தவுசன் வாட்டு கண்ணால
என்ன மெல்ல மெல்ல
மெல்ல மெல்லுறாலே
சூடான ஜிலேபி போல
அவ எம்மா எம்மா கொல்லுறா
என்ன சும்மா சும்மா மெல்லுறா
அவ கண்ணா வச்சி தாக்குறா
என்ன கண்டம் துண்டம் ஆக்குறா
அவ எம்மா எம்மா கொல்லுறா
என்ன சும்மா சும்மா மெல்லுறா
அவ மனச அலசி தொவைக்குறா
என்ன முழுசா மெண்டல் ஆக்குறா