Friendship Anthem Song Lyrics in Tamil from Oh My Kadavule Movie

Friendship Anthem Song Lyrics in Tamil from Oh My Kadavule Tamil Movie. Friendship Anthem Song Lyrics is written by Ko Sesha. பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு பாடல் வரிகள் தமிழ் மொழியில்.

படத்தின் பெயர்:ஓ மை கடவுளே
வருடம்:2020
பாடலின் பெயர்:பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
இசையமைப்பாளர்:லியோன் ஜேம்ஸ்
பாடலாசிரியர்:கோ சேஷா
பாடகர்கள்:அனிரூத் ரவிச்சந்தர், மானசி, லியோன் ஜேம்ஸ்
பாடல் வரிகள்:

ஆண்: நட்புக்கு வயதில்லை என்று
ஒரு ஞானி சொன்னானே ஓ சொன்னானே
மெய்யான நட்புகிங்கே பிரிவில்லை என்றும்
சொன்னானே ஓ சொன்னானே

ஆண்: ஆல்மோஸ்ட் டைபர் கட்டும்
காலம் தொடங்கி நாமும் தோள்கள்
உரசி நடந்தோம்

ஆண்: குஸ்தி பைட்டும் போட்டு
ஒன்றாய் முஸ்தபாவும் பாடி
வாழ்வை கடந்தோம்

ஆண்: நாம் எழில் நதிகளில் ஆடிய ஓடம்
வற்றாத கடல் இந்த ரகசிய பாசம்
நமக்குள் இருந்ததே இல்லை
வெளி வேஷம்தான்

ஆண்: பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
ஆயிரம் உறவு வந்தாலும்
நண்பன்தான் கெத்து நமக்கு

ஆண்: காலேஜ் கட் அடிச்சு
தல படம் போனோம்
குழு: போனோம்  போனோம்
ஆண்: எக்ஸாமில் பிட் அடிச்சும்
ஜஸ்டு பெயிலு ஆனோம்
குழு: ஆனோம் ஆனோம்

ஆண்: சொத்தில் கூட பங்கு உண்டு
சமொசவில் பங்கில்லையே
கலப்படம் ஏதுமில்லா
காலம் அந்த காலம்தானே

ஆண்: பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
ஆயிரம் உறவு வந்தாலும்
நண்பன்தான் கெத்து நமக்கு

ஆண்: நட்புக்கு வயதில்லை என்று ஒரு
ஞானி சொன்னானே ஓ சொன்னானே
பெண்: மெய்யான நட்புகிங்கே பிரிவில்லை
என்றும் சொன்னானே ஓ சொன்னானே

ஆண்: கள்ள தம் அடிச்சி
கூட்டா சைட் அடிச்சி
பைக்கில் சுற்றி திரிந்தோம்

பெண்: மொட்ட மாடிமேல
வெட்டி கதை அடிச்சி
கோடி ஆண்டு கழித்தோம்

குழு: நாம் எழில் நதிகளில் ஆடிய ஓடம்
வற்றாத கடல் இந்த ரகசிய பாசம்
நமக்குள் இருந்ததே இல்லை
வெளி வேஷம்தான்

ஆண்: பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
ஆயிரம் உறவு வந்தாலும்
நண்பன்தான் கெத்து நமக்கு

ஆண்: பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *