2020 | Niranjan Bharathi | Plan Panni Pannanum | Rajaganapathy | Ramya NSK | Yuvan Shankar Raja

Ennodu Vaa Perazhage Song Lyrics Tamil in Plan Panni Pannanum Movie

Ennodu Vaa Perazhage Song Lyrics Tamil in Plan Panni Pannanum Movie. Ennodu Vaa Song Lyrics is written by Niranjan Bharathi. என்னோடு வா பேரழகே பாடல் வரிகள் தமிழ் மொழியில்.

பாடலின் பெயர்: என்னோடு வா பேரழகே
படத்தின் பெயர்: பிளான் பண்ணி பண்ணணும்
வருடம்: 2020
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்: நிரஞ்சன் பாரதி
பாடகர்கள்: ராஜகணபதி, ரம்யா NSK
பாடல் வரிகள்:

ஆண்: என்னோடு வா பேரழகே
ஏன் போகிறாய் நீ வெளியே
நீயே எந்தன் காதல் எல்லையே

பெண்: ஓ… சுகம் தரும் பொய்யழகே
உயிர் தொடும் என்னவனே
நீ இல்லாமல் ஏதும் இல்லையே

ஆண்: உன் இருவிழி கலவரம் செய்து
சுடும் நெருப்பென இதயத்தை தீண்டும்
எந்தநிலையிலும் எனக்கது வேண்டும்
இந்த இன்பம் போதும் எப்போதும்

ஆண்: நான் தேடி தேடி
தேடி தேடி பார்க்கிறேன்
என் நெஞ்சோரம் நீ வந்துபோன
வாசம் இன்னும் மீளுதே

ஆண்: என்னோடு வா பேரழகே
ஏன் போகிறாய் நீ வெளியே
நீயே எந்தன் காதல் எல்லையே

ஆண்: உன்னாலே நாளும் மாயங்கள்
இல்லாமல் போகும் நியாயங்கள்
தேனாக மாறி ஓடுமே நேரங்கள்

பெண்: ஒன்றாகிபோன சுவாசங்கள்
எண்ணங்கள் யாவும் காந்தங்கள்
பேசாத வார்த்தை பேசிடும் மௌனங்கள்

ஆண்: காதலாகி காமமாகி
வாழ்க்கை ஆகினாய்
நீங்கிடாத மோகம் தந்து
கைதி ஆக்கினாய்

ஆண்: எந்தன் சூழல் சொர்க்கமாகும்
உன்னை கண்டாலே

ஆண்: நான் தேடி தேடி
தேடி தேடி பார்க்கிறேன்
என் நெஞ்சோரம் நீ வந்துபோன
வாசம் இன்னும் மீளுதே

பெண்: நான் தேடி தேடி
தேடி தேடி பார்க்கிறேன்
என் நெஞ்சோரம் நீ வந்துபோன
வாசம் இன்னும் மீளுதே

ஆண்: என்னோடு வா பேரழகே
ஏன் போகிறாய் நீ வெளியே
நீயே எந்தன் காதல் எல்லையே

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *