Kadhaippoma Song Lyrics in Tamil from Oh My Kadavule Movie

Kadhaippoma Song Lyrics in Tamil from Oh My Kadavule Movie. Kadhaippoma Song Lyrics is sung by Sid Sriram. கதைப்போமா பாடல் வரிகள் தமிழ் மொழியில்.

படத்தின் பெயர்ஓ மை கடவுளே
வருடம்2020
பாடலின் பெயர்கதைப்போமா
இசையமைப்பாளர்லியோன் ஜேம்ஸ்
பாடலாசிரியர்கோ சேஷா
பாடகர்சித் ஸ்ரீராம்
பாடல் வரிகள்:

ஆண்: நேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு
நீங்காத எண்ணமாக ஆனாய் இன்று
உன்னோடு நானும் போனா தூரம் யாவும் நெஞ்சிலே
ரீங்கார நினைவுகலகா அலையாய் இங்கே மிஞ்சுதே

ஆண்: நூலறுந்த பட்டம் போல உன்னை சுற்றி நானும் ஆட
கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்
இதர்க்கெல்லாம் அர்த்தம் என்ன கேட்க வேண்டும் உன்னை
காலம் கை கூடினால்

ஆண்: கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா ஒன்றாக நீயும் நானும் தான்
கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே

ஆண்: அதிகாலை வந்தால் அழகாய் என் வானில் நீ
அனையாத சூரியன் ஆகிறாய்
நெடு நேரம் காய்ந்து கத கதப்பு தந்தவுடன்
நிலவாய் உருமாறி நிற்கிறாய்

ஆண்: உன்னாய் இன்று பார்த்ததும்
என்னை நானே கேட்கிறேன்
வைரம் ஒன்றை கையில் வைத்து
எங்கே தேடி அலைந்தாயோ

ஆண்: உண்மை என்று தெரிந்துமா
நெஞ்சம் சொல்ல தயங்குதே
கைகள் கோர்த்து பேசினாலே
தைரியங்கள் தோன்றுமே

ஆண்: கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா ஒன்றாக நீயும் நானும் தான்
கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே

ஆண்: கதைப்போமா… கதைப்போமா… கதைப்போமா

குழு: தினனா தினா நம்தினனா
தினனா தினா நம்தினனா
தனதோம் தனதோம் தனதோம்
தரிதினா தாராரா

குழு: தினனா தினா நம்தினனா
தினனா தினா நம்தினனா
தனதோம் தனதோம் தனதோம்
தரிதினா தாராரா

குழு: தனதோம் தனதோம் தனதோம்
தரிதினா தாராரா

ஆண்: கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா ஒன்றாக நீயும் நானும் தான்
கதைப்போமா கதைப்போமா
கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *