Happy Birthday Song Lyrics in Tamil

Happy Birthday Song Lyrics in Tamil from Naan Sirithal Movie. Happy Birthday Song Lyrics has penned in Tamil by Hiphop Tamizha and Arivu.

படத்தின் பெயர்நான் சிரித்தால்
வருடம்2020
பாடலின் பெயர்ஹாப்பி பர்த்டே டூ யூ
இசையமைப்பாளர்ஹிப்ஹாப் தமிழா
பாடலாசிரியர்ஹிப்ஹாப் தமிழா, அறிவு
பாடகர்கள்திவாகர், காக்கா பாலச்சந்தர்
பாடல் வரிகள்:

ஆண்: காசுக்கு வெட்டுரா கத்தியெல்லாம்
பாசத கொட்டுது அக்கறைய்யா
ஆள தூக்குரா குருப்புளையும்
அண்ணா இனிக்குற சக்கரையா

ஆண்: அடி ஆளு அடி தூளு
புது ஆளு என் கதை கேளு
நான் பாட நீ ஆடு
சும்மா அதிரனும்டா தமிழ்நாடு

குழு: ஹாப்பி பர்த்டே டூ யூ
எங்க அண்ணனுக்கு
ஹாப்பி பர்த்டே டூ யூ
என் தலைவனுக்கு

குழு: ஹாப்பி பர்த்டே டூ யூ
எங்க அண்ணனுக்கு
ஹாப்பி பர்த்டே டூ யூ
என் தலைவனுக்கு

குழு: அருவா புடியில அன்பா குலையுற
ரவுடி அங்கிள் ஹவ் ஆர் யூ
நான் தனியா சிக்குன தவியா தவிக்குற
முடியல மச்சா வேர் ஆர் யூ

ஆண்: மெரட்டி மெரட்டி காச புடுங்கும்
தாதா யுவர் ஆனார் இங்க
அரும பெருமைய உலகம் அறிய
அடிக்கணும் ஓரு பேனர்

ஆண்:  ஏசி காருல ஊர சுத்தனும்
காச வாங்கினா ஆள குத்தனும்
அண்ணா அடிக்கிற அடிய பாத்து
ஐயோ அம்மானு ஊரே கத்தனும்

பெண்: ஹாப்பி பர்த்டே டூ யூ
எங்க சிங்கத்துக்கு
ஹாப்பி பர்த்டே டூ யூ
என் செல்லத்துக்கு

பெண்: ஹாப்பி பர்த்டே டூ யூ
எங்க சிங்கத்துக்கு
ஹாப்பி பர்த்டே டூ யூ
என் செல்லத்துக்கு

குழு: துண்டு துண்டா வெட்டி சாயிக்கணும் டா
ஆண்: சாதி மதத்த
குழு: பீஸ் பீஸா சுட்டு தாக்கணும் டா
ஆண்: கெட்ட நெனப்ப

குழு: மோதி பாக்காத நீ இவனோட
மியூட்டுவல் பிரென்ட் எங்கண்ணன் எமனோட
ஆண்: சீனு காட்டாத நீ என்னாண்ட
கூட்டிவருவேன் என் ஹவுசிங் போர்ட

குழு: ஹாப்பி பர்த்டே டூ யூ
எங்க அண்ணனுக்கு
ஹாப்பி பர்த்டே டூ யூ
என் தலைவனுக்கு

குழு: ஹாப்பி பர்த்டே டூ யூ
எங்க அண்ணனுக்கு
ஹாப்பி பர்த்டே டூ யூ
என் தலைவனுக்கு

Leave a Comment

Your email address will not be published.