Dheera Dheera Song Lyrics in Tamil from K.G.F Movie

Dheera Dheera Song Lyrics in Tamil from KGF Movie. Dheera Dheera Song Lyrics is penned by Madhura Kavi. தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா பாடல் வரிகள் தமிழ் மொழியில். Dheera Dheera Song Music is composed by Ravi Basrur.

படத்தின் பெயர்கே.ஜி.எப் 1
வருடம்2018
பாடலின் பெயர்தீரா தீரா
இசையமைப்பாளர்ரவி பஸ்ரூர்
பாடலாசிரியர்மதுர கவி
பாடகர்கள்அனன்யா பட், மோகன் கிருஷ்ணா, சந்தோஷ் வெங்கி
பாடல் வரிகள்:

ஆண்: அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை
கட்டினை கலட்டும் ஆத்திரக்காரா
அங்க குருதியில் அடி முடி வேரில்
அனலை திரட்டும் தைரியக்காரா
கலியுகம் தாண்டி கடலாழம் தாண்டி
வந்தாயே நீ கரிகாலா

ஆண்: அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை
கட்டினை கலட்டும் ஆத்திரக்காரா
அங்க குருதியில் அடி முடி வேரில்
அனலை திரட்டும் தைரியக்கரா
கலியுகம் தீண்டி கடலாழம் தாண்டி
வந்தாயே நீ கரிகாலா

ஆண்: கலியுகம் தீண்டி கடலாழம் தாண்டி
வந்தாயே நீ கரிகாலா

ஆண்: தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா
தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா

ஆண்: சீறும் பாம்பாய் படமெடுத்தாடி
சினமே காக்கும் மின்னொளி வீரா
எறிகழல் தீயை போர்க்களம் மாடி
எதிரியை தாக்கும் தாண்டவ சூரா
இடியினை கொட்டி தொடையினை தட்டி
வென்றாயே நீ கரிகாலா

ஆண்: சீறும் பாம்பாய் படமெடுத்தாடி
சினமே காக்கும் மின்னொளி வீரா
எறிகழல் தீயை போர்க்களம் மாடி
எதிரியை தாக்கும் தாண்டவ சூரா
இடியினை கொட்டி தொடையினை தட்டி
வென்றாயே நீ கரிகாலா

ஆண்: இடியினை கொட்டி தொடையினை தட்டி
வென்றாயே நீ கரிகாலா

பெண்: மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும்
மண்ணில் எங்கும் முட்கள் நிறைந்திருக்கும்
தடைகள் எதையும் மகனே வென்று வா
தலையை நிமிர்ந்து பகையை கொன்று வா

பெண்: தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா
தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா

ஆண்: தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா
தீரா தீரா மின்னல் வால் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா

1 thought on “Dheera Dheera Song Lyrics in Tamil from K.G.F Movie”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *