Aathangara Marame Song Lyrics in Tamil from Kizhakku Cheemayile

Aathangara Marame Song Lyrics in Tamil from Kizhakku Cheemayile Movie. Aathangara Marame Song Lyrics is composed by A.R.Rahman. Aathangara Marame Song is sung by Mano and Sujatha.

படத்தின் பெயர்கிழக்கு சீமையிலே
வருடம்1993
பாடலின் பெயர்ஆத்தங்கரை மரமே
இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரகுமான்
பாடலாசிரியர்
பாடகர்கள்மனோ, சுஜாதா
பாடல் வரிகள்:

ஆண்: அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவ சுமந்து வரும் பாவாடை தாமரையே
பட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம் பிறையே நீ முழுநிலவானதெப்போ
மௌனத்தில் நீ இருந்தால் யாரை தான் கேட்பதிப்போ

ஆண்: ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

ஆண்: ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

ஆண்: ஓடைக்கர உழவு காத்துல ஒருத்தியாரு இவ
வெடிச்சி நிக்கிற பருத்தி தாவி வந்து
சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா

ஆண்: உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது

பெண்: ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

பெண்: மாமனே உன்னை காங்கம
மத்தியில் சோறும் உண்ணாம
பாவி நான் பருத்தி நாரா போனேனே

பெண்: காகம் தன் கத்தி போனாலும்
கதவுதான் சத்தம் போட்டாலும்
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே

பெண்: ஒத்தையில் ஓடக்கரையோரம்
கத்தியே உன் பேர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயிலோரம்
கத்தியே உன் பேர் சொன்னேனே

பெண்: அந்த ரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே

பெண்: முத்து மாமா என்னை விட்டு போகாதே
என் ஒத்த உசுரு போன மீண்டும் வாராதே

ஆண்: ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

ஆண்: தாவணி பொண்ணே சுகந்தானா
தங்கமே தளும்பும் சுகந்தானா
பாறையில் சின்ன பாதம் சுகந்தானா

ஆண்: தொட்ட பூ எல்லாம் சுகந்தானா
தொடாத பூவும் சுகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா

ஆண்: அயித்தையும் மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகதானா
அயித்தையும் மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகதானா

ஆண்: அன்னமே உன்னையும் என்னையும்
தூக்கி வளர்த்த திண்ணையும் சுகந்தானா

ஆண்: மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு
உன் மச்சானுக்கு மயிலப்பசுவு தோதாச்சு

பெண்: ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

ஆண்: ஓடைக்கர உழவு காத்துல ஒருத்தியாரு இவ
வெடிச்சி நிக்கிற பருத்தி தாவி வந்து
சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா

பெண்: உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது

ஆண்: ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *