Chill Bro Song Lyrics in Tamil

Chill Bro Song Lyrics in Tamil from Dhanush’s Pattas Movie. Chill Bro Song Lyrics has penned in Tamil by Vivek and Mervin.

படத்தின் பெயர்பட்டாஸ்
வருடம்2019
பாடலின் பெயர்ஜில் ப்ரோ
இசையமைப்பாளர்விவேக், மெர்வின்
பாடலாசிரியர்விவேக், மெர்வின்
பாடகர்தனுஷ்
பாடல் வரிகள்:

ஆண்: ஹேய் பேட்ட பாய் ஐ ஆம் எ சேட்ட பாய்
பில்ட் அப் இல்லாம மாஸ் காட்டும் பாய்
பாசம் பாய் கொஞ்சம் மோசம் பாய்
காசு இல்லாட்டகூட ஹேப்பி பாய்

ஆண்: டும்மாங்கி நம்மகிட்ட வேணாம் சீனாகி
போயிடுண்டா வந்து ப்ரண்ட்டு ஆகி
ஒன்னுக்குள்ள ஒண்ணா பிட்டாகி
தாறுமாறா ஹிட் ஆகி

குழு: ஜில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ
கோ பார் கில் ப்ரோ வி ஆர்
வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்

குழு: ஜில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ
கோ பார் கில் ப்ரோ வி ஆர்
வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்

குழு: ஜில் ப்ரோ
வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்

ஆண்: ப்ரோ ஜில் ப்ரோ ப்ரோ ஜில் ப்ரோ
ப்ரோ… ப்ரோ… ஜில் ப்ரோ…

ஆண்: ஹேய் பெட்ரோல் விலை ஏறிபோச்சு
காரே இல்ல பிராபலம் இல்ல
சென்னையில தண்ணி இல்ல
நான் குளிக்கவேமாட்டேன் கவலை இல்லை

ஆண்: நாளைக் என்னான்னு யோசிக்க மாட்டேன்
சீக்ரெட் சொன்னாலும் பேசிக்க மாட்டேன்
நம்பி வந்தாக்கா கைவிட மாட்டேன்
நன்றி கேட்டாலும் கண்டுக்கமாட்டேன்

ஆண்: டும்மாங்கி நம்மகிட்ட வேணாம் சீனாகி
போயிடுண்டா வந்து ப்ரண்ட்டு ஆகி
ஒன்னுக்குள்ள ஒண்ணா பிட்டாகி
தாறுமாறா ஹிட் ஆகி

குழு: ஜில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ
கோ பார் கில் ப்ரோ வி ஆர்
வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்

குழு: ஜில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ
கோ பார் கில் ப்ரோ வி ஆர்
வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்

ஆண்: ஹேய் பேட்ட பாய் ஐ ஆம் எ சேட்ட பாய்
பில்ட் அப் இல்லாம மாஸ் காட்டும் பாய்
பாசம் பாய் கொஞ்சம் மோசம் பாய்
காசு இல்லாட்டிகூட ஹேப்பி பாய்

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வா
ஹேய்… ஹேய்… ஹேய்… ஹேய்

குழு:  ஜில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ
கோ பார் கில் ப்ரோ வி ஆர்
வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்

குழு: ஜில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ
கோ பார் கில் ப்ரோ வி ஆர்
வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்

குழு: வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்
வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்

Leave a Comment

Your email address will not be published.