Unkudave Porakkanum Song Lyrics in Tamil is presents on Namma Veettu Pillai Movie. Unkudave Porakkanum Song Lyrics in Tamil is sung by Sid Sriram. உன் கூடவே பொறக்கணும் பாடல் வரிகள் தமிழ் மொழியில். Unkudave Porakkanum Song Lyrics in Tamil is composed by D.Imman.
படத்தின் பெயர் | நம்ம வீட்டுப்பிள்ளை |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | உன் கூடவே பொறக்கணும் |
இசையமைப்பாளர் | டி. இமான் |
பாடலாசிரியர் | ஜி கே பி |
பாடகர் | சித் ஸ்ரீராம் |
பாடல் வரிகள்:
ஆண்: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கணும்
எப்போதுமே…
ஆண்: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும்
எப்போதுமே…
ஆண்: என் வாழ்கை வரமாக
அட நீயும் பொறந்தாயே
என் உயிரே உறவாக
என் நெஞ்சில் கரஞ்சாயே
ஆண்: பசி தூக்கத்த மறந்து நீயும்
அடி பாசத்த பொழிஞ்சாயே
தினம் உன் முகம் பார்த்து பூக்கும்
புது விடியலும் தந்தாயே
ஆண்: நீ எனக்கு சாமி இந்த பூமி
அட எல்லாம் நீதானே
உன் சிரிப்பு போதும் நீ கேட்டா
என் உசுர தாறேனே
ஆண்: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கணும்
எப்போதுமே…
ஆண்: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும்
எப்போதுமே…
குழு: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கணும்
எப்போதுமே…
குழு: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும்
எப்போதுமே…
ஆண்: அஞ்சு விரல்கள கோர்த்து
நாம பத்து விரலா ஆனோம்
மண கோலத்தில் பார்த்த
அந்த சின்ன பொண்ண காணோம்
ஆண்: சில நாளில் நீ என் தாயே
சில நாளில் நீ என் சேயே
நீ மடிமேல் சாயும் போது
அந்த வானம் விரிக்கும் பாயே
ஆண்: எப்போதுமே என்கூடதான்
நேற்று நெனச்சேன்
இப்போ நீயு போகும் போது
செத்து பொலச்சேன்
ஆண்: நீதானே குல சாமி
ஒரு வரமும் தாயேன்
மகளாக பொறப்பேனு
நீ சொல்லி போயேன்
ஆண்: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கணும்
எப்போதுமே…
ஆண்: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும்
எப்போதுமே…
குழு: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கணும்
எப்போதுமே…
குழு: உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும்
எப்போதுமே…