Unakaga Song Lyrics in Tamil from Bigil Movie

Unakaga Vala Ninaikiren Song Lyrics in Tamil from Bigil Movie. Unakaga Vala Ninaikiren Song Lyrics is penned by Vivek. உனக்காக வாழ நெனைக்கறேன் பாடல் வரிகள் தமிழ் மொழியில்.

படத்தின் பெயர்பிகில்
வருடம்2019
பாடலின் பெயர்உனக்காக வாழ நெனைக்கறேன்
இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரகுமான்
பாடலாசிரியர்விவேக்
பாடகர்கள்ஸ்ரீகாந்த் ஹரிஹரன், மதுர தாரா தல்லுரி
பாடல் வரிகள்:

பெண்: உனக்காக வாழ நெனைக்கறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்

பெண்: புடவை மடிக்கையில்
உன்னதான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு
தோளில் தூங்கிடுவேன்

பெண்: உனக்காக உனக்காக

ஆண்: உனக்காக வாழ நெனைக்கறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஏச கேட்டா நீதானோ
நெரமெல்லாம் நீதானோ

ஆண்: தெனம் நீ தூங்கும் வரைதான்
என் வாழ்க்கையே
விடுஞ்சு உன் பேச்சொலி கேட்டாத்தான்
எடுப்பன் மூச்சையே

ஆண்: உன்ன சுமக்குற வரமா
மேல நிழல் வந்து விழுமா
கொல்லாதே கண்ணின் ஓரமா

பெண்: உனக்காக வாழ நெனைக்கறேன்
ஆண்: உனக்காக வாழ நெனைக்கறேன்
பெண்: உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஆண்: உசுரோட வாசம் புடிக்கிறேன்

பெண்: ஒரே மழை அள்ளி நம்ம போத்திக்கணும்
கைய குடு கதவாக்கி சாத்திக்கணும்
ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும்
உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும்

பெண்: நிலா மழை மொழி அலை
பனி இருள் கிளி கெள்ள
நீயும் நானும்
தெகட்ட தெகட்ட ரசிக்கணும்

பெண்: உனக்காக வாழ நெனைக்கறேன்
ஆண்: உசுரோட வாசம் புடிக்கிறேன்
பெண்: உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஆண்: உனக்காக வாழ நெனைக்கறேன்

பெண்: புடவை மடிக்கையில்
உன்னதான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு
தோளில் தூங்கிடுவேன்

பெண்: உனக்காக உனக்காக
உனக்காக வாழ நெனைக்கறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *