Namma Vettu Pillai Movie presents Gandha Kannazhagi Song Lyrics in Tamil. Gandha Kannazhagi Song Lyrics in Tamil is penned by Sivakarthikeyan. காந்தக் கண்ணழகி பாடல் வரிகள் தமிழ் மொழியில். Gandha Kannazhagi Song Lyrics Music is composed by D.Imman.
படத்தின் பெயர் | நம்ம வீட்டு பிள்ளை |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | காந்தக் கண்ணழகி |
இசையமைப்பாளர் | டி. இமான் |
பாடலாசிரியர் | சிவகார்த்திக்கேயன் |
பாடகர்கள் | அனிருத் ரவிசந்தர், நீட்டி மோகன் |
பாடல் வரிகள்:
ஆண்: காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல் அழகி
சோடி சேர வாடி
பெண்: காந்தக் கண்ணழகா
டக்குன்னுதான் தட்டி தூக்கும்
முத்து பல் அழகா
முத்தம் ஒன்னு தாடா
ஆண்: பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்
சங்கத்தோட லீடர்ரு நான்
உன்ன பாத்த பின்னே அத
ரிசைன் பண்ணேனே
பெண்: காதல் என்னும் ட்விட்டர்ல
ஆள் இல்லாம காத்திருந்தேன்
உன்ன பாலோவ் பண்ணதால
டிரெண்டிங் ஆனேனே
ஆண்: சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே
பெண்: கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா
ஆண்: கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா
ஆண்: காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல் அழகி
சோடி சேர வாடி
ஆண்: வெண்ணிலவில் லேண்டு வாங்கி
மச்சிவீடு கட்டிக்கிட்டு
இன்டர்நெட் இல்லாமலே வாழலாமா
பெண்: பத்து புள்ள பெத்துகிட்டு
தமிழ் மட்டும் சொல்லி தந்து
தெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா
ஆண்: ஜில்லு ஜில்லு ஜிகர்தண்டா
கிட்ட வாடி
உன்ன அப்படியே சாப்புடுவேன்
கெத்தாதாண்டி
பெண்: கேடி இல்ல கில்லாடிதான்
தெரியும் மாமா
நீ கேட்காமலே தந்திடுவேன்
என்ன ஆமா
ஆண்: பட்டுன்னுதான் தொட்டதுமே
காலி ஆனேன்
பெண்: நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ளே
ஜாலி ஆனேன்
ஆண்: போடு கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா ஹோய்
பெண்: கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா
ஆண்: காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
பெண் : முத்து பல் அழகா
முத்தம் ஒன்னு தாடா
ஆண்: பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்
சங்கத்தோட லீடர்ரு நான்
உன்ன பாத்த பின்னே அத
ரிசைன் பண்ணேனே
பெண்: காதல் என்னும் ட்விட்டர்ல
ஆள் இல்லாம காத்திருந்தேன்
உன்ன பாலோவ் பண்ணதால
டிரெண்டிங் ஆனேனே
ஆண்: சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே
பெண்: கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா
ஆண்: கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா
ஆண்: கும்முறு டப்பர கும்முறு டப்பர
கும்முறு டப்பர கும்முறு டப்பர
பெண் : கும்மறு கும்மறு கும்மறு
கும்மாறா
ஆண்: காந்தக் கண்ணழகி