Comali Movie presents Paisa Note Song Lyrics in Tamil. Paisa Note Song Lyrics Music was composed by Hiphop Tamizha. பைசா நோட் பாடல் வரிகள் தமிழ் மொழியில்.In Tamil,Paisa Note song was sung by Hiphop Tamizha.
படத்தின் பெயர் | கோமாளி |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | பைசா நோட் |
இசையமைப்பாளர் | ஹிப்ஹாப் தமிழா |
பாடலாசிரியர் | ஹிப்ஹாப் தமிழா, பிரதீப் ரங்கநாதன், மோபின், கானா கவி |
பாடகர்கள் | ஹிப்ஹாப் தமிழா |
பாடல் வரிகள்:
ஆண்: பைசா நோட்ட உத்து பாத்தேன்
காந்தியதான் காணோம்
உன் முகம்தான் தெரியுது
என்ன பண்ண நானும்
ஆண்: கோவிலுக்குள் போயி பார்த்தேன்
சாமியத்தான் காணோம்
சாமி சிலை போல் இருக்கும்
நீ மட்டும்தான் வேணும்
ஆண்: எனக்கு நீ மட்டும்தான் வேணும்
இந்தாடி பாலு பழம் தேனும்
கற்பூரம் ஏத்துவேன்டி நானும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்
ஆண்: ஆர் யூ ரெடி ஆர் யூ ரெடி
ஆண்: தேனும் மிட்டாய் லிப்புக்கு
தேவை இல்லை லிப்ஸ்டிக்கு
வெண்ணிலவு ஐ க்கு
வேணாமடி ஐ டெக்ஸ்சு
ஆண்: தாறு மாறு ரேஞ்சுல
வச்சிருக்கேன் நெஞ்சுல
வேற லெவல் அழகுல
பாக்குறேன்டி கண்ணுல
ஆண்: காதல் தோல்விய பார்த்தவன்டி நானு
பர்ஸ்ட் லவ்வுல தோத்தவன்டீ நானு
லவ்காக ஏங்குறேன்டி நானு
உள்ளங்கையில் தாங்கிடுவேனே
ஆண்: அட சத்தியமா சொல்லுறேன்
என் மேல சத்தியமா சொல்லுறேன்
உன் மேல சத்தியமா சொல்லுறேன்
குழு: சீக்கிரம் சொல்லி தொலை
வாய ஏன்டா மெல்லுற
ஆண்: அந்த மாறி இந்த மாறி
உன்ன மாறி யாரும் இல்ல
உன்ன மாறி என்ன மாறி
ஜோடி இல்ல ஊருக்குள்ள
ஆண்: வேறமாறி ஆச்சு புள்ள
எல்லாம் மாறி போச்சு உள்ள
நீ மட்டுதான் வேணும்
வேற யாரும் தேவை இல்லை
ஆண்: பைசா நோட்ட உத்து பாத்தேன்
காந்தியதான் காணோம்
உன் முகம்தான் தெரியுது
என்ன பண்ண நானும்
ஆண்: கோவிலுக்குள் போயி பார்த்தேன்
சாமியத்தான் காணோம்
சாமி சிலை போல் இருக்கும்
நீ மட்டும்தான் வேணும்
குழு: நீ மட்டும்தான் வேணும்
ஆண்: எனக்கு நீ மட்டும்தான் வேணும்
குழு: எனக்கு நீ மட்டும்தான் வேணும்
ஆண்: இந்தாடி பாலு பழம் தேனும்
குழு: இந்தாடி பாலு பழம் தேனும்
ஆண்: கற்பூரம் ஏத்துவேன்டி நானும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்
ஆண்: அந்த மாறி இந்த மாறி
உன்ன மாறி யாரும் இல்ல
உன்ன மாறி என்ன மாறி
ஜோடி இல்ல ஊருக்குள்ள
ஆண்: வேறமாறி ஆச்சு புள்ள
எல்லாம் மாறி போச்சு உள்ள
நீ மட்டுதான் வேணும்
வேற யாரும் தேவை இல்லை
ஆண்: நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்