Thangamagan Movie presents Oh Oh Song Lyrics in Tamil. Oh Oh Song Tamil Lyrics was written by Dhanush. உயிரே உயிரே உயிாின் உயிரே பாடல் வரிகள் தமிழ் மொழியில். In Tamil, Oh Oh Song music was composed by Anirudh Ravichander. This song was sung by Dhanush and Nikhita Gandhi.
படத்தின் பெயர் | தங்கமகன் |
---|---|
வருடம் | 2015 |
பாடலின் பெயர் | உயிரே உயிரே உயிாின் உயிரே |
இசையமைப்பாளர் | அனிருத் ரவிச்சந்தா் |
பாடலாசிரியர் | தனுஷ் |
பாடகர்கள் | தனுஷ், நிகிதா காந்தி |
பாடல் வரிகள்:
ஆண்: உயிரே உயிரே உயிாின் உயிரே
உயிரே உயிா் உ உ உயிரே
விழியே விழியே விழியின் விழியே
விழியே விழி வி வி விழியே
உயிரே விழியே விழியின் உ உ உயிரே
ஆண்: இதுப் போதை நேரம் எதுவும் பேசாதே
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே
ஆண்: இதுப் போதை நேரம் எதுவும் பேசாதே
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே
ஆண்: அடியே அடியே புது வானில் தள்ளாதே
அடியே அடியே விழித் தூக்கம் கொல்லாதே
அடியே அடியே இளமை பிடியே
இதழ்கள் இணைத்து இதயம் குதிப்போம்
ஆண்: தீராதப் பேச்சு ஓ ஓ
காதுக்குள் மூச்சு ஓ ஓ
கன்னத்தில் முத்தம் ஓ ஓ
முத்தத்தின் சத்தம் ஓ ஓ
பெண்: மாறாதப் பாா்வை ஓ ஓ
மாா்போடு நானும் ஓ ஓ
பொய்யான கோபம் ஓ ஓ
பொல்லாத கைகள் ஓ ஓ
பெண்: உன்னோடும் என்னோடும்
நான் காணும் நாளை ஓ ஓ
ஒன்றோடு ஒன்றாகும் வேலை ஓ ஓ
ஆண்: சொல்லாத ஆசை எல்லாம்
நீதானே பெண்ணே ஓ ஓ
தள்ளாடும் ஆயுள்வரை வேண்டும் ஓ ஓ
ஆண்: என் காதல் பாடல் எல்லாம்
நீதானே பெண்ணே ஓ ஓ
என் மாலை நேரம் எல்லாம் வேண்டும் ஓ ஓ ஹோ
ஆண்: அடியே அடியே புது வானில் தள்ளாதே
அடியே அடியே விழித் தூக்கம் கொல்லாதே
அடியே அடியே இளமை பிடியே
இதழ்கள் இணைத்து இதயம் குதிப்போம்
பெண்: உயிரே உயிரே உயிாின் உயிரே
உயிரே உயிா் உ உ உயிரே
விழியே விழியே விழியின் விழியே
விழியே விழி வி வி விழியே
உயிரே விழியே விழியின் உ உ உயிரே
பெண்: இதுப் போதை நேரம் எதுவும் பேசாதே
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே
ஆண்: இதுப் போதை நேரம் எதுவும் பேசாதே
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே