Karuva Karuva Payale Song Lyrics in Tamil from Karuppan Movie

Karuppan Movie presents Karuva Karuva Payale Song Lyrics in Tamil. Karuva Karuva Payale Song Tamil Lyrics was penned by Yugabharathi. கருவா கருவா பயலே பாடல் வரிகள் தமிழ் மொழியில். Karuva Karuva Payale Song Lyrics music was composed by D.Imman in Tamil.
படத்தின் பெயர்கருப்பன்
வருடம்2017
பாடலின் பெயர்கருவா கருவா பயலே
இசையமைப்பாளர்டி.இமான்
பாடலாசிரியர்யுகபாரதி
பாடகர்கள்சங்கர் மகாதேவன், சாஷா திருப்பதி
பாடல் வரிகள்:

பெண்: கருவா கருவா பயலே என கேட்காம
தொட வாயா சூட்ட ஏத்தாம

ஆண்: வரவா வரவா புயலே உன்ன தாக்காம
விடமாட்டேன் ஆட்டம் பார்க்காம

பெண்: என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா
நிதம் பூக்குறேன் தாமரையா

ஆண்: இப்போ பாரு உன்ன நானும் முட்டப்போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா

பெண்: நெருப்பா… என ஆக்குறியே செவப்பா

பெண்: கருவா கருவா பயலே என கேட்காம
தொட வாயா சூட்ட ஏத்தாம

ஆண்: வெளஞ்ச காட்ட வெறிக்கும் மாட்ட
விரட்ட நெனெச்சா பாயும் உன்மேல

பெண்: கொதிக்கும் சூட்ட நெதைக்கும் ஆத்த
துணிஞ்சி வருவேன் ஆட்டாத வால

ஆண்: விஷ காத்தா மோதாத மூச்சோட

பெண்: வெறி ஏற வாரேனே கூத்தாட

ஆண்: வெட கோழி ருசி ஏத்தி
விருந்து போடேண்டி நா சாப்பிட

பெண்: கருவா கருவா பயலே என கேட்காம
தொட வாயா சூட்ட ஏத்தாம

பெண்: அடுக்கு பாண முறுக்கு போல
எனையும் நொறுக்க நேரம் பாக்காத

ஆண்: அலுப்பு தீர அணைக்க போறேன்
ஒடம்பு வலிச்சா ஊர கூட்டாத

பெண்: கருப்பா வா பேசாத வாய்யால

ஆண்: அடி போடி பாப்பேண்டீ ஊடால

பெண்: பொலிகாளை உனைநானே
அடக்க போறேனே மாராப்புல

பெண்: கருவா கருவா பயலே என கேட்காம
தொட வாயா சூட்ட ஏத்தாம

ஆண்: ஓ வரவா வரவா புயலே உன்ன தாக்காம
விடமாட்டேன் ஆட்டம் பார்க்காம

பெண்: என்ன வேண்ணா என்ன நீ செஞ்சிக்கோயா
நிதம் பூக்குறேன் தாமரையா

ஆண்: இப்போ பாரு உன்ன நானும் முட்டப்போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா

பெண்: நெருப்பா… என ஆக்குறியே செவப்பா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *