3(Three)Movie presents Kannazhaga Song Lyrics in Tamil. Kannazhaga Song Tamil Lyrics was written by Dhanush. கண்ணழகா பாடல் வரிகள் தமிழ் மொழியில். Kannazhaga Song music was composed by Anirudh Ravichander in Tamil.
படத்தின் பெயர் | 3 |
---|---|
வருடம் | 2012 |
பாடலின் பெயர் | கண்ணழகா |
இசையமைப்பாளர் | அனிருத் ரவிச்சந்தா் |
பாடலாசிரியர் | தனுஷ் |
பாடகர்கள் | தனுஷ், ஸ்ருதி ஹாசன் |
பாடல் வரிகள்:
பெண்: கண்ணழகா காலழகா
பொன்னழகா பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
பெண் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா
ஆண்: உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி
பெண்: எங்கேயோ பார்க்கிறாய்
என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட
மாயங்கள் செய்கிறாய்
ஆண்: உன்னக்குள் பார்க்கிறேன்
உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட
நான் வழி பார்க்கிறேன்
பெண்: இதழும் இதழும் இணையட்டுமே
புதியதாய் வழிகள் இல்லை
ஆண்: இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை
பெண்: உன்னக்குள் பார்க்கவா
உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட
நான் வழி சொல்லவா
ஆண்: கண்ணழகே பேரழகே
பெண் அழகே என்னழகே
உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி