En Chella Peru Apple Song Lyrics

En Chella Peru Apple Song Lyrics in Tamil from Pokkiri Movie. En Chella Peru Apple Song Lyrics has written in Tamil by Pa.Vijay.

படத்தின் பெயர்போக்கிரி
வருடம்2007
பாடலின் பெயர்என் செல்லப் பேரு ஆப்பிள்
இசையமைப்பாளர்மணி ஷர்மா
பாடலாசிரியர்பா.விஜய்
பாடகர்கள்சுஜித்ரா, எ.வி. ரமணன்
பாடல் வரிகள்:

பெண்: ஆ ஹா ஹான்
நான் கிரேக்க குதிரையடா
ஆ ஹா ஹான்
நான் கத்தி கப்பலடா
ஆ ஹா ஹான்
நான் தங்க வேட்டையடா

பெண்: என் செல்லப் பேரு ஆப்பிள்
நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி
என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ

பெண்: என் செல்லப் பேரு ஆப்பிள்
நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி
என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ

பெண்: புது டவின்சி கோடுடா
இது சர்ச்சை யான மேடுடா
நீ ரைட் சொல்லி
ராங் ரூட்டில் போடா

ஆண்: ஏ ரோஸி அம் ஐ செக்ஸி
எதற்கும் டோன்ட் கேர் பாலிசி
என் ராசி சிம்ம ராசி
நான் ஒரு காதல் சன்யாசி

பெண்: என் செல்லப் பேரு ஆப்பிள்
நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி
என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ

பெண்: பேர் கேக்குறான் கேட்டுட்டு பாக்குறானே
அத பாக்குறான் பாத்திட்டு போறானே
கை தேய்க்குறான் தேச்சிட்டு தாக்குறானே
கண் தாக்குறான் தாக்கிட்டு
ஆ ஹா ஆ தொட்டானே

பெண்: இங்கிலாந்து பெண்களும்
இந்தியாவில் ஆண்களும்
அட ஆசைகள் அடங்காத ஆட்கள்

ஆண்: ஓ மேரா புல்புல் தாரா
என் முன் ஆடும் எல்லோரா
ஆ வாரா ஆடிப்போறா
ஆசை நூறா ஐந்நூறா

பெண்:  ஃபிப்டீனிலே என் மேலே கேமராக்கள்
சிக்ஸ் டீனிலே என்னுள்ளே லவ் சீன்கள்
செவன்டீனிலே என் கையில் ஷாருக்கான்கள்
எயிட்டீனிலே என் நெஞ்சில்
ஜில்லு ஜில்லு ஜில்லு ஹார்மோன்கள்

பெண்: உஷ்ணமான உதடு பார்
ஒரு தெர்மாமீட்டர் வச்சுப்பார்
அது சூடாகி தூளாகிப் போகும்

ஆண்: ஜா ஜாவ் ருக் ஜாவ்
நீ தான் மாடன் ஹைக்கூவோ
ஆல் தோட்ட பூபதிடா
எதற்கும் ரெடியா இருப்பேன்டா

பெண்: என் செல்லப் பேரு ஆப்பிள்
நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி
என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ

பெண்: என் செல்லப் பேரு ஆப்பிள்
நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி
என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ

பெண்: புது டவின்சி கோடுடா
இது சர்ச்சை யான மேடுடா
நீ ரைட் சொல்லி
ராங் ரூட்டில் போடா

Leave a Comment

Your email address will not be published.