Adiyae Azhagae Song Lyrics from Oru Naal Koothu Movie in Tamil. Adiyae Azhagae Song Tamil Lyrics was written by Vivek. அடியே அழகே பாடல் வரிகள் தமிழ் மொழியில். Adiyae Azhagae Tamil Song Lyrics was sung by Sean Roldan and Padmalatha in Tamil.
படத்தின் பெயர் | ஒரு நாள் கூத்து |
---|---|
வருடம் | 2016 |
பாடலின் பெயர் | அடியே அழகே |
இசையமைப்பாளர் | ஜஸ்டின் பிரபாகரன் |
பாடலாசிரியர் | விவேக் |
பாடகர்கள் | சீன் ரோல்டன், பத்மலதா |
பாடல் வரிகள்:
ஆண்: அடியே அழகே என் அழகே அடியே
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே என் ஒளியே ஒளியே
நா ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத
ஆண்: காதோட நீ எாிச்ச வாா்த்த வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே
வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கி போற
ஆண்: அடியே அழகே என் அழகே அடியே
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே என் ஒளியே ஒளியே
நா ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத
ஆண்: போனா போறா தானா வருவா
மெதப்புல திாிஞ்சேன்
வீராப்பெல்லாம் வீணாப் போச்சு
பொசுக்குன்னு உடைஞ்சேன்
ஆண்: உன் சோகப்பாா்வ உரசுது மேல
சிாிக்கிற ஓச சாிக்குது ஆள
தீத்தூவி ஏய் தீத்தூவி போனா
அவ வேணும் நானும் வாழ
பெண்: ஏனோ உன்னப் பாத்தா
உள்ள சுருக்குன்னு வருது
ஆனா கிட்ட நீயா வந்தா
மனசு அங்க விழுது
ஆண்: எதுக்கிந்த கோபம் நடிச்சது போதும்
மறச்சு நீ பாத்தும் வெளுக்குது சாயம்
பெண்: ஹேய் நேத்தே நான் தோத்தேன்
அட இதுதானா உன் வேகம்
ஆண்: அடியே அழகே
பெண்: அழகே
ஆண்: என் அழகே அடியே
பெண்: அடியே
ஆண்: பேசாம நூறு நூறா கூறு போடாத
ஆண்: வலியே வலியே
பெண்: வலியே
ஆண்: என் ஒளியே ஒளியே
பெண்: ஒளியே
ஆண்: நா ஒன்னும் பூதமில்லை தூரம் ஓடாத
ஆண்: காதோட நீ எாிச்ச வாா்த்த வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே
வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கி போற