Vellattu Kannazhagi Song Lyrics from Mehandi Circus Movie in Tamil. Vellattu Kannazhagi Song Tamil Lyrics was written by Yugabharathi. வெள்ளாட்டு கண்ணழகி பாடல் வரிகள் தமிழ் மொழியில். In Tamil, Vellattu Kannazhagi Song music was composed by Sean Roldan. This song was sung by Sean Roldan.
படத்தின் பெயர் | மெஹந்தி சர்க்கஸ் |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | வெள்ளாட்டு கண்ணழகி |
இசையமைப்பாளர் | ஷான் ரோல்டன் |
பாடலாசிரியர் | யுகபாரதி |
பாடகர் | ஷான் ரோல்டன் |
பாடல் வரிகள்:
வெள்ளாட்டு கண்ணழகி வெண்ணெய்கட்டி பல் அழகி
ஊரானா ஊருக்குள்ள படை எடுத்தா
காணாத கட்டழகி காட்டுமல்லி செட்டழகி
பாம்பாக நெஞ்சுக்குள்ள படமெடுத்தா
வெள்ளாட்டு கண்ணழகி வெண்ணெய்கட்டி பல் அழகி
ஊரானா ஊருக்குள்ள படை எடுத்தா
காணாத கட்டழகி காட்டுமல்லி செட்டழகி
பாம்பாக நெஞ்சுக்குள்ள படமெடுத்தா
பேசாமலே என்ன வாட்டி எடுத்தா
கத்தி வீசாமலே பல காயம் கொடுத்தா
வாட்டி எடுத்தா பல காயம் கொடுத்தா
வாட்டி எடுத்தா பல காயம் கொடுத்தா
பொண்ணே இல்ல
இவ ரோசா குடம்
கண்ண மூடமா நான் பார்த்து பாராட்டும்
நல்ல காதல் படம்
ஹே பொய்யே இல்ல
இவ கோயில் ரதம்
ஒத்த பார்வைக்கு முன்னால
என்னாகுமோ இந்த சாதி மதம்
ஓ நாடு நகரம் அறியா அழக
காட்டுறாலே தினுசா
ஆசை மனச ஹவுஸ் புல்லாக
ஆனேனே நான் சர்கஸ்ஸா
வெள்ளாட்டு கண்ணழகி வெண்ணெய்கட்டி பல் அழகி
ஊரானா ஊருக்குள்ள படை எடுத்தா
காணாத கட்டழகி காட்டுமல்லி செட்டழகி
பாம்பாக நெஞ்சுக்குள்ள படமெடுத்தா
ஜில்லாவுக்கே
அவ மேல கண்ணு
வந்து முன்னால நின்னாலே
நான் தேடுறேன் என்ன காணுமேன்னு
ஹ்ம்ம் எல்லாருக்கும் அவ ஹீரோயினு
சந்து பொந்தெல்லாம்
வில்லன்கள் நின்னாலுமே
லவ்வ காப்பேன் நின்னு
ஓஓஒ ஊரும் தெருவும் கெடயா கெடக்க
யார பாப்பா திரும்பி
கோண சிரிப்பில் கேனயன் ஆகி
போனேனே நான் குழம்பி
வெள்ளாட்டு கண்ணழகி வெண்ணெய்கட்டி பல் அழகி
ஊரானா ஊருக்குள்ள படை எடுத்தா
காணாத கட்டழகி காட்டுமல்லி செட்டழகி
பாம்பாக நெஞ்சுக்குள்ள படமெடுத்தா
பேசாமலே என்ன வாட்டி எடுத்தா
கத்தி வீசாமலே பல காயம் கொடுத்தா
வாட்டி எடுத்தா பல காயம் கொடுத்தா
வாட்டி எடுத்தா பல காயம் கொடுத்தா…