Kodi Aruvi Song Lyrics in Tamil from Mehandi Circus Movie

Kodi Aruvi Song Lyrics from Mehandi Circus Movie in Tamil. Kodi Aruvi Song Tamil Lyrics was written by Yugabharathi. கோடி அருவி பாடல் வரிகள் தமிழ் மொழியில். In Tamil, Kodi Aruvi Song music was composed by Sean Roldan. This song was sung by Pradeep Kumar and Nithyashree.
படத்தின் பெயர்மெஹந்தி சர்க்கஸ்
வருடம்2019
பாடலின் பெயர்கோடி அருவி
இசையமைப்பாளர்ஷான் ரோல்டன்
பாடலாசிரியர்யுகபாரதி
பாடகர்கள்பிரதீப் குமார், நித்யஸ்ரீ
பாடல் வரிகள்:

ஆண்: கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால

ஆண்: கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால

ஆண்: மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொலைபோட்டு
என்னையே கண்டவளே

பெண்: கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

ஆண்: கோடி அருவி கொட்டுதே
பெண்: அடி என் மேல
ஆண்: அது தேடி உசுர முட்டுதே
பெண்: நெதம் உன்னால

ஆண்: நள்ளிரவும் ஏங்க
நம்ம இசைஞானி
மெட்டமைச்சா பாட்ட
பொங்கி வழிஞ்ச

பெண்: பொட்டலுல வீசும்
உச்சி மலை காத்த
புன்னகையில் ஏன்டா
என்ன புழிஞ்ச

ஆண்: சாராயம் இல்லாம
சாஞ்சேன்டி கண்ணால
கூளங்கள் சேராதோ
செங்கல்ல

பெண்: அடகாத்து உன்னை நானும்
சுகமா வெச்சுகிறேன்
ஒண்ணாய் சேர பொறந்தேன்னு
என்ன நான் மெச்சிகிறேன்

ஆண்: கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

பெண்: உன்னை நினைச்சாலே
செந்தமிழும் கூட
ஹிந்தி மொழி தாண்டி
நெஞ்ச தொடுதே

ஆண்: என்ன இது கூத்து
சுண்டு விரல் தீண்ட
பொம்பளைய போல
வெக்கம் வருதே

பெண்: ராசாவே உன்னால
ஆகாசம் மன்ன மேல
உன் ஜோடி நான்தானே
பொய்யில்ல

ஆண்: கோடி அருவி கொட்டுதே
பெண்: அடி என் மேல
ஆண்: அது தேடி உசுர முட்டுதே
பெண்: நெதம் உன்னால

ஆண்: கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னாலே

ஆண்: மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொலைபோட்டு
என்னையே கண்டவளே

பெண்: கண்ண மூடி கண்ட கனவே…
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *