படத்தின் பெயர் | வடகறி |
---|---|
வருடம் | 2014 |
பாடலின் பெயர் | நெஞ்சுக்குள்ள நீ |
இசையமைப்பாளர் | விவேக், மேர்வின் |
பாடலாசிரியர் | பொன்ராஜ் |
பாடகர்கள் | விஜய் பிரகாஷ், திவாகர், அஜேஷ் அசோக் |
பாடல் வரிகள்:
நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப
கண்ணுக்குள்ள நீ கத படிப்ப
குண்டுக்குழி உன் சிரிப்பால
பித்துபிடிக்கும் நினச்சாலே
அவ பாத்தாலே பத்திக்குமே
சிரிச்சாலே சிக்கிகுமே
உயிர்மேல கீழ வந்து
ஊஞ்சல் ஆடுதடி
உன் பின்னாலே நிக்கும் கூட்டம்
தன்னாலே போடும் ஆட்டம்
கொண்டாட நீயும் வந்தா
செம சந்தோஷம்
கண்டபடி கண்டபடி
கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்ன ஏத்துக்கடி நீ
கண்டபடி கண்டபடி
கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்ன ஏத்துக்கடி நீ
தகராறே இல்லாம
தள்ளி நிற்கிறேனே மயங்காம
தயங்காம கொஞ்சம் தாடி
அரக்கிருக்கா நான் ஆனேனடி
அட யாரோட யாருன்னு எழுதிவிட்டான் அங்க
ஒன்னோட நான்னுனு சொல்லி வச்சேனே
உன் அளவான அழகால பசித்தூக்கம் போச்சு
மறுக்காம வெறுக்காம ஏத்துக்கோயேண்டி
ஓ எங்கிருந்தோ வந்த அழகே
ஒன்ன எண்ணி எண்ணி நானும் பறக்க
இனி உலக அழகி இங்கே வந்தாலும்
அவள ஊற விட்டு ஓட சொல்லுவேன்
கண்டபடி கண்டபடி
கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்ன ஏத்துக்கடி நீ
கண்டபடி கண்டபடி
கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்ன ஏத்துக்கடி நீ
கண்டபடி கண்டபடி
கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்ன ஏத்துக்கடி நீ {4}