Meow Meow Song Lyrics in Tamil from Kanthaswamy Movie

Meow Meow Song Lyrics in Tamil from Kanthaswamy Movie. Meow Meow Song Lyrics is written by Viveka. Meow Meow Song Lyrics is composed by Devi Sri Prasad.

படத்தின் பெயர்கந்தசாமி
வருடம்2015
பாடலின் பெயர்மியாவ் மியாவ் பூன
இசையமைப்பாளர்தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர்விவேகா
பாடகர்கள்விக்ரம், பிரியா ஹிமேஷ்
பாடல் வரிகள்:

பெண்: மியாவ் மியாவ்
மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ் மியாவ்…

பெண்: ஹே மியாவ் மியாவ் பூன
அட மீசை இல்லா பூன
ஹே மியாவ் மியாவ் பூன
மீசை இல்லா பூன
திருடி தின்ன பாக்குறியே
திம்சு கட்ட மீன

பெண்: ஹே மியாவ் மியாவ் பூன
மில்க்க தேடும் பூன
சு போன்னு விரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை

ஆண்: ஒன்
பெண்: நம் இதயம் ஒன்னு
ஆண்: டூ
பெண்: நம் உடல்தான் ரெண்டு
ஆண்: த்ரீ
பெண்: நாம் ஒன்னா சேர்ந்தா
ஆவோம் மூணு

பெண்: ஒன்
ஆண்: உன் பார்வை ஒன்னு
பெண்: டூ
ஆண்: அதில் அர்த்தம் ரெண்டு
பெண்: த்ரீ
ஆண்: அது சொல்ல தூண்டும்
வார்த்தை மூணு

பெண்: ஹே மியாவ் மியாவ் பூன
மீசை இல்லா பூன
திருடி தின்ன பாக்குறியே
திம்சு கட்ட மீன

பெண்: ஹே மியாவ் மியாவ் பூன
மில்க்க தேடும் பூன
சு போன்னு விரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை

பெண்: மியாவ் மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ் மியாவ்…

பெண்: வேகத்துக்கு நான் பழசு
வெட்கத்துக்கு அட நான் புதுசு
மோதலுக்கு நான் பழசு
அட காதலுக்கு ஹே நான் புதுசு

ஆண்: ஒன்
பெண்: நம் மெத்தை ஒன்னு
ஆண்: டூ
பெண்: அதில் தூக்கம் ரெண்டு
ஆண்: த்ரீ
பெண்: அதில் நித்தம் வேணும்
யுத்தம் மூணு

பெண்: ஒன்
ஆண்: உன் இடுப்பு ஒன்னு
பெண்: டூ
ஆண்: அதில் உடுப்பு ரெண்டு
பெண்: த்ரீ
ஆண்: அதில் வேணும் கடிச்ச
தடிப்பு மூணு

பெண்: ஹே மியாவ் மியாவ் பூன
மீசை இல்லா பூன
திருடி தின்ன பாக்குறியே
திம்சு கட்ட மீன

பெண்: மியாவ் மியாவ் மியாவ்
மியாவ் மியாவ் மியாவ்

பெண்: ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ… ஆஹா…

பெண்: கூச்சதுக்கு லீவு கொடு
தேகத்துக்கு நோவு கொடு
ஆடைகளை தூர விடு
ஆசைகளை சேர விடு

ஆண்: ஒன்
பெண்: நம் முத்தம் ஒன்னு
ஆண்: டூ
பெண்: அதில் எச்சில் ரெண்டு
ஆண்: த்ரீ
பெண்: அந்த போதையில் மறக்கும்
காலம் மூணு

பெண்: ஒன்
ஆண்: உன் மேனி ஒன்னு
பெண்: டூ
ஆண்: அதில் தேனீ ரெண்டு
பெண்: த்ரீ
ஆண்: எனை கொட்டும் நாளே
ஹனி மூணு

பெண்: ஹே மியாவ் மியாவ் பூன
மீசை இல்லா பூன
திருடி தின்ன பாக்குறியே
திம்சு கட்ட மீன

பெண்: ஹே மியாவ் மியாவ் பூன
மில்க்க தேடும் பூன
சு போன்னு விரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை

பெண்: மியாவ் மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ் மியாவ்…
மியாவ் மியாவ் மியாவ்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *