Inayae Song Lyrics in Tamil

Inaye En Uyir Thunaiye or Inayae Song Lyrics are penned in Tamil by Madhan Karky. Inayae Song Lyrics in Tamil from Thadam Movie.

படத்தின் பெயர்தடம்
வருடம்2019
பாடலின் பெயர்இணையே
இசையமைப்பாளர்அருண் ராஜ்
பாடலாசிரியர்மதன் கார்க்கி
பாடகர்கள்சித் ஸ்ரீராம், பத்மலதா

Inayae Song Lyrics in Tamil

ஆண்: இணையே என் உயிர் துணையே 
உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி
அழகே என் முழு உலகம் உன் விழிகளிலே 
கண் உறங்குது பாரடி

ஆண்: அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேனீரில் தேன் கூடுமே

பெண்: இணையே என் உயிர் துணையே 
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா 
யுகமாய் கை விரல் பிடித்து நாம் நடப்பது போல் 
நான் உணர்வது ஏனடா இணையே

ஆண்: மையல் காதலாய் மாறிய 
புள்ளி என்றோ மனம் கேட்குதே

பெண்: காதல் காமமாய் உருகொண்ட தருணம்
நினைக்கையில் உயிர் வேர்க்குதே

ஆண்: உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே
சில நாள் என்னை சுத்தம் செய்தாய்

பெண்: எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே
எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்

ஆண்: இணையே என் உயிர் துணையே 
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி

பெண்: யுகமாய் கை விரல் பிடித்து 
நாம் நடப்பது போல் 
நான் உணர்வது ஏனடா

ஆண்: அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேனீரில் தேன் கூடுமே

இருவரும்: இணையே என் உயிர் துணையே 
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி 
யுகமாய் உன் விரல் பிடித்து நாம் நடப்பது போல்
நான் உணர்வது ஏனடி

ஆண்: இணையே

Inaye En Uyir Thunaiye Lyrics

Male: Inayae En Uyir Thunaiyae
Un Imai Thirandhaal
Naan Uraivadhu Yenadi

Male: Azhage En Muzhu Ulagam
Un Vizhigalile
Kan Urangudhu Paaradi

Male: Aruge Nee Irundhaal
En Kaipesi Vaai Moodume
Thalai Saithu Nee Sirithaaiyenil
En Theneeril Then Koodume

Female: Inayae En Uyir Thunaiyae
Un Inimaiyile
Naan Karaivadhu Yenada

Female: Yugamaai Kai Viral Pidithu
Naam Nadapadhu Pol
Naan Unarvadhu Yenada
Inayae…

Male: Maiyal Kadhalaai Maariya Pulli
Endro Manam Ketkudhe
Female: Kadhal Kaamamaai
Urukonda Tharunam
Ninaikayil Uyir Verkudhae

Male: Udal Mel Pookum
Neerodu Neeratiye
Sila Naal Ennai Sutham Seidhaai
Female: Endhan Sevaigal
Ellame Paaratiye
Endhan Adaigal Meendum Thandhaai

Male: Inayae En Uyir Thunaiyae
Un Inimaiyilae
Naan Karaivadhu Yenadi

Female: Yugamaai Kai Viral Pidithu
Naam Nadapadhu Pol
Naan Unarvadhu Yenaada

Male: Aruge Nee Irundhaal
En Kaipesi Vaai Moodume
Thalai Saithu Nee Sirithaaiyenil
En Theneeril Then Koodume

Both: Inayae En Uyir Thunaiyae
Un Inimaiyilae
Naan Karaivadhu Yenadi
Yugamaai Un Viral Pidithu
Naam Nadapadhu Pol
Naan Unarvadhu Yenadi

Male: Inayae…

Leave a Comment

Your email address will not be published.